1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர்பிக்க வருவாயா உயிரே??

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 17, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    எங்கும் நிறைந்தவனாய்
    எதிலும் நிறைந்தே இருப்பவனாய்
    என்னிலும் நிறைந்த என் உயிரே
    உயிரை உருக்கிச் சென்றவனே
    உயிரில் உறைந்து நின்றவனே
    உன் பிரிவில் உறைந்து நிற்கிறேன்
    எனை உயிர்பிக்க வருவாயா உயிரே??
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    touching lines.......:thumbsup
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உள்ளம் உருகிச் சொன்ன வரிகள் உங்கள் உள்ளம் தொட்டமை அறிந்து மகிழ்ந்தேன் . நன்றி தேவப்ரியா
     
    Last edited: Jun 17, 2010
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உன் உயிர் உன்னை வந்து சேர நீ உயிர் பெரும் அந்நாளுக்காய் ஏங்குதோ அந்த உயிர்?
    அருமை!:thumbsup
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஏக்கம் இருவருக்கும் தான். கருத்தாய் வந்த உங்கள் அன்புக்கு நன்றி யாம்ஸ்
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagu varigal thozhi....
    ungalidam varaamal veru engu sella pogirathu ungalin uyir....antha naalukkaai antha uyirum thaan kaathirukkum...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இப்படி வரி எழுதி கூப்பிட்டா அவர் கண்டிப்பா ஓடி வந்துருவார் ...அவர் அங்க போய் வேல பண்ண வேணாமா????
    அங்கயும் இதே அலம்பல்தான் நடந்திட்டு இருக்கும் கவலை படாதீங்க.
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    வேறெங்கும் செல்ல முடியாத அன்புப் பிணைப்பில் உள்ள அந்த உயிர் இங்குதான் வர வேண்டும். என்றும் அந்த வரமே வேண்டும்.

    கருத்தாய் வந்த உங்கள் அன்புக்கு நன்றி லதா
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் கவலையே அதுதான் யஷிகுஷி. இதே அலம்பல் அங்கேயும் நடந்தால் வேலை சொன்ன வேளையில் முடியாமல் இன்னும் தாமதம் ஆகிவிடுமோ என்ற சிறு கவலை தான் என்னுள்ளும்..

    நன்றி
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Sanmithran,

    இப்படி நீங்க உருகி உருகி கூப்பிட்டால், ஓடோடி வந்துட மாட்டாரா...

    Dont worry be happy...


    Uyir uruga vaikkum varigal... Arumai thozhi....
     

Share This Page