1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிரே எனது உயிரே full

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Nov 6, 2011.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் மக்களே

    இது என்னோட முதல் கதையான "உயிரே எனது உயிரே " வின் முழு வடிவம் :) படிச்சுட்டு கருத்து சொல்லுங்கப்பா :)

    உயிரே எனது உயிரே
     
    Loading...

  2. bsaranya

    bsaranya Senior IL'ite

    Messages:
    56
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hai sindu, intha bloglayum 5 times patitu viten sindu.super story ithu. paticatavanga miss pannatenga. harsha &malar kambination super.ettiku pottiyana jodi ivanga than. oru business man&oru IAS edaiea natakum potty so cute.
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    HI Priyanga....
    நேத்து ராத்திரி படிக்க ஆரம்பிச்சேன்... இனிக்கி காலைல அந்த லாரி விபத்து ல வந்து நிக்குது .... அலுவலகத்துல அந்த தளம் ஓபன் ஆகாது ப்ரியங் !!!!!!!!!!!! இப்போவே படிக்கணும் போல இருக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க !!!!!
     
    1 person likes this.
  4. Geetha2010

    Geetha2010 New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    8
    Trophy Points:
    8
    Gender:
    Female
    your storie is veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy super.its touch my heart.
     
    1 person likes this.
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ப்ரியந்காஆஆஆஆஆஆஆஆஆ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு ...... ஹர்ஷவர்தன் - மலர்விழி பொருத்தம் 10 திறக்கும் மேல்........ அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் சலச்சவங்க இல...... ரெண்டு பேரோட பதவி கம்பீரம் வெகு அழகு அக்கா ...... ரெண்டுபேரும் பலே கில்லாடி இநோர்தருக்கு shadow போடுறதுல

    ஆனா ஹர்ஷா தான் ஜெயிச்சான் அவனோட குறும்பு , சமயோசிதம் , புதி கூர்மை, மலர் மேல் அவன் வைத்திருக்கும் எல்லை இல்லா அன்பு, கோபம் , அவனோட business tactics , tricks எல்லாம் super :clap

    மலர் பத்தி சும்மா சோழ கூடாது IAS கு சரியான ஆள்.... அசாத்திய தைரியம் ஹர்ஷாவ நல்ல போடு பிரட்டி எடுத்தா பேச்சுலையே.... :2thumbsup: அவளும் அவன வேவு பார்த்த விதம் மெச்சனும் ...... அவ எடுத்த ஒரு ஒரு statistics உம் அற்புதம்.......:wow.....

    மொத்ததுல ரெண்டு பேரும் ஜாடிக்கு எத்த மூடி [​IMG].....அவ pet name bans நல்ல இருக்கு.....நல்ல தோழி துவாரகா..... அவனுக்கு நல்ல வாலான தங்கை ரிஷிபலா... நல்ல அம்மா மீனாக்ஷி.... இணைந்த கைகள் ல வர நம்பன் மாதிரி நரேஷ் !!!!!!!!!!!! கொடுத்து வைத்தவள் மலர்விழி .... ரொம்ப ஆயாசம இருக்கு ..... இக்கடஹியில் வரும் அனைத்த் கதாபாத்திரத்தின் பேர்களும் அருமை அக்கா ......
    உங்கள் கதாபதிரங்களுக்கு Bow
    உங்கள் கதைக்கு :hatsoff
    உங்களுக்கு......:kiss
    அடுத்த கதைய போடுங்கப்பா :coffee
     
    1 person likes this.
  6. Gayathripattabi

    Gayathripattabi Junior IL'ite

    Messages:
    27
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    romba nalla iruku unga story ... Hari malar combination 100% super a iruku... mudikama vera work panna mudyala antha alvuku nice.... All D Best for ur furture writings:)
     
    1 person likes this.
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    thanks a lotttttttttttttttttttttttttttttttttt frnds :) :) thanks all for ur kind feedback :)))))))))))))))))
     
  8. santhiparthi

    santhiparthi Silver IL'ite

    Messages:
    159
    Likes Received:
    53
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi

    Priyanga mural I can't read your story. Page is opening but I am not able to read. Words ellam vera maathiri varuthu.Eana saiyanum.Please tell me.
     
  9. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் சாந்தி
    plz try in firefox pa ....படிச்சுட்டு சொல்லுங்கப்பா :)
     
  10. santhiparthi

    santhiparthi Silver IL'ite

    Messages:
    159
    Likes Received:
    53
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Dear

    It's working internet explorer.Thankspa.Padichuttu meendum varugiren, Thanks for your feedback.
     
    1 person likes this.

Share This Page