1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் கண்ணில் நீர் வ..ழி...ந்..தா..ல் ........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 13, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    :thumbsup arumai, Saroj! U brought the scene in every gal's kitchen one time or the other!!
     
  2. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    pathartham narukka..ethargu patta kathi..verum kathie porume..
    intha kavithaiyai padithaal , un kannil neer ..endra padalai unga DH paduvaraa...
     
  3. Vidhyathan

    Vidhyathan Senior IL'ite

    Messages:
    158
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Saroj,
    That entire scene would probably be just a minute or so. But you beautifully brought out the emotions in slow motion, that too on a bluray disc. Wonderful.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சரோஜ்,
    நல்ல கவிதை,அற்புதம்,சொல்ல மொழி இல்லை உன் கவிதை கண்டு,
    இது நடந்தது எப்போதம்மா,பரவாயில்லை நாங்கள் கத்திக்கும்,அதை கவனிக்காமல் விட்ட உமது புத்திக்கும் நன்றி நவில வேண்டும்,அவை அன்றோ காரணம்,உமது அன்பு காதல் கவிதை இந்த அரங்கம் ஏற.
    சம்பவங்கள்,இன்று கவிதை சரித்திரங்கலாய் மாற இடம் தந்த இந்த இணையத்துக்கும் நன்றி சொல்வோம்.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சமயலறை சமாசாரம்
    சத்தமாய் என் வரிகளில்
    ஹி ஹி ஹி.
    கொஞ்சம் சங்கீதம் கலந்து கொடுத்தேன்..அம்புடுதேன்
    நன்றி
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நான் அந்த பாடல் பாட
    அவர் அதைக் கேட்டு ...:crazy
    அப்புறம்..வேறென்ன அதான் வருகுதே என் வரிகள்
    முத்தமாய் மொத்தமாய் :)
    நன்றி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிகழ்வு கொஞ்ச நேரம் தான் அந்த தாக்கம் ஒரு யுகம் ஆயிற்றே :hide:
    என் வரிகளின் ஏகாந்த உணர்வை
    ஆயாசமாய் உணர்ந்து ரசித்து கொடுத்த பின்னூட்டத்திற்கு
    நன்றி என் தோழியே
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நடந்ததது என்றோ நினைவில் இல்லை
    ஆனால்
    முடிந்த பின் நடந்தவை இன்றும் பசுமையாய் என் மனதில்
    தில் தில் ......ஜல் ஜல்.......:rotfl
    நன்றி உங்களுக்கும்
     
  9. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    இனி அடிகடி உங்கள் வீட்டில் வேட்டுகயங்கள் ஏற்படும் இல்லையா தோழியே :hide:
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால்
    கிடைக்குமே வெடிச் சந்தத்துடன் இத்யாதிகளும்
    எனக்கும் அதில் மகிழ்ச்சியே ....:rotfl
    நன்றி
     

Share This Page