1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் அக்கறையில்-நான் அக்கரைக்கு

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Sep 16, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    உன் அக்கறையில் காதல் கடலையும்
    தாண்டுவேன் நான் அக்கரைக்கு
    நீ என்னுடன் இருக்கிறாய் என்ற நம்பிக்கையில்
     
    Last edited: Sep 16, 2010
    Loading...

  2. kannaa

    kannaa Senior IL'ite

    Messages:
    106
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Male
    நீ
    விலகமாட்டாய் எனும்
    என்
    நம்பிக்கையின் அலட்சியமே
    நீ
    விலகிவிடக் காரணம்

    நீங்கள் சொல்வது சரிதான் நான் சொல்வது சரியாய் என்று பாருங்கள். நான் எழுதவில்லை படித்ததில் பிடித்தது
     
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    arumaayana kavithai alatchiyam irunthaal

    anaithumey alangolam than yenbathu yenkarutthu

    nalla kavithai

    thanks for ur pinnottam kannaa:bonk
     
  4. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    nambikai perum thumbikai manithanuku athuvum pasam mikavarkalidam konda nambikal sagathu epodum
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கரை காண முடியாத
    உன் அக்கறையில்..
    கறை என்பது இல்லா
    உன் அக்கறையில்..
    வாழ்க்கை கடலில்
    சேர்ந்திருப்போம் நாம்
    அக்கரையில்...

    அழகு வரிகள் சோனியா
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice kavithai soniya...
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    good one......... soniya...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் அக்கரை தாவும் அக்கறை
    சர்க்கரை .கொஞ்சம் தூக்கலாய்
    நன்றி சோனியா
     
  9. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Azhagu kavithai Soniya..:thumbsup
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female


    thanks a lot hema dear for your nice comments:bowdown:bowdown:bowdown
     

Share This Page