1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னாலே நானும்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, May 15, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நெஞ்சுக்குள் காதல் வந்தது யாராலே
    உடலுக்குள் உயிரும் கருகுது உன்னாலே!!
    வாடிப் போன பூவாய்...வாசம் மாறினேன்,
    வாசம் தந்து நீயோ மாலையாக்கினாய்!!
    தேடி வந்த தென்றலே,
    சுணங்காமல் நீயும்....என், இதயம் சேர்ந்துக்கொள்!!

    கண்ணுக்குள் கனவுகள் பிறந்தது எதனாலே
    கனவுக்குள் உன் முகம் வந்தது அதனாலே!!
    சொந்தமின்றி நானும்....வாசல் தேடினேன்,
    வாசல் வந்து நீயோ என் வாழ்க்கையாகினாய்!!
    தேடி வந்த தேன்மழையே,
    தெவிட்டாமல் நீயும்....என், கூடு சேர்ந்துக்கொள்!!

    நிலையின்றி நானும் தவிப்பது எதனாலே
    தடையின்றி உன்னை நினைக்கும் மனதாலே!!
    பார்வையின்றி நானும்....பாதை மாறினேன்,
    பார்வை தந்து நீயோ என் பாதையாகினாய்!!
    தேடி வந்த வானவில்லே,
    விலகாமல் நீயும்.....என் விழி சேர்ந்துக்கொள்!!
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நெஞ்சுக்குள் வந்தவன் - யாரவன்?
    வரத் தகுதி இருக்கா அவனுக்கு?
    இருப்பின் வந்து உன் வழி
    சேருவான் இல்லை
    எனில் வருவான்
    காத்திரு அவன்
    வருவான் உன்
    விழியாக.

    கவிதை அருமை ப்ரியா.

    வரப் போறவனுக்கு வழி மேல் விழி வைத்திரு.
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    hi Devi,

    very good kavithai. nice. best wishes.
     
  4. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Each and every line was so precious deva.

    தேடி வந்த தென்றலே,
    சுணங்காமல் நீயும்....என், இதயம் சேர்ந்துக்கொள்!!

    தேடி வந்த தேன்மழையே,
    தெவிட்டாமல் நீயும்....என், கூடு சேர்ந்துக்கொள்!!


    தேடி வந்த வானவில்லே,
    விலகாமல் நீயும்.....என் விழி சேர்ந்துக்கொள்!!


    How and where you got these? Wonderful girl :cheers
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமையான வரிகள் பிரியா.....
    மோர்னி கு ஏற்பட்ட அதே ஆச்சர்யம் எனக்கும் ஏற்பட்டது....
    சுணங்காமல் அப்டினா என்ன.....
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi DP,

    Eppadi Irukkeenga?

    Kavithai-o-Kavithai!! :thumbsup:thumbsup College la padikaradhai thavira mathadhu ellaam ozhunga nadakudhu nu ninaikiraen ;-)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தன்னாலே தன்னாலே
    கனவுக்குள் உன் முகம் வந்தது கண்ணுள்ளே
    பின்னாலே பின்னாலே
    மனசுக்குள் காதல் மலர்ந்தது என்னுள்ளே
    அதனாலே அதனாலே
    கொஞ்சம் நானும் நீயும் விலகி நிற்கும் தருணங்களே
    தப்பில்லே தப்பில்லே
    காதல்வந்தபின் தப்பி போகும் அத்தனையும் சொற்ப நிமிடங்களே

    தேவா......மிக அழகு உன் வார்த்தை பிரயோகம்.
    நீயும் சொன்னாய் அதனாலே
    நானும் வந்தேன் சுணங்காமலே
    அழுங்காமலே குலுங்காமலே தநதாய் அழகாய் ஒரு காதல் அமுதே....:thumbsup



    நா சொல்ல நெனச்சேன் நீங்க சொல்லீடீங்க :)
     
  8. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    appo Deva yaraiyo parthiteenga pola...veetla solradhu...enga udhavi ethachum venuma??? thool kilapidarom!!!

    Kavithai miga azhagu!!
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கவிதை அழகு அதில் தவழும் உணர்வுகள் அருமை. கலக்கிட்டே டா ப்ரியா :thumbsup:thumbsup

    ப்ரியா காலேஜ் லைப் நல்லாவே போகுது போல :):)
     
  10. misslov

    misslov New IL'ite

    Messages:
    69
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Romantic poem da ;-) Same lines which others quoted attracted me too
     

Share This Page