1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணர்வாயா அன்பே - 1!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 23, 2010.

  1. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Start panniyacha new story..Gud. Startinge asathala iruku ma including the heroin(??!!!!)name :)
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Hey Deva... Story started well...
    Athu enada "ஐந்தருவி" nu peru?
    aanalum vithiyasama nalla than iruku...
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி சுகன்யா!!!:)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி தோழி!!!:)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கொஞ்ச நாள் வரலேனா காணாமல் போய்விட்டதாய் புரளியா கிளப்புவது?? நன்றி சரோஜ்!!!!!!:)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கழுதைக்குட்டி ன்னு திட்டிட்டு வெல்லக்கட்டியாம்.... போங்க...:cry::cry:

    ஆமா...கதை ஆரம்பிச்சா சொல்லனும்ன்னு ஒருத்தர்கிட்டயிருந்து திட்டு....முடிச்சா சொல்லனும்ன்னு நீங்க...ஒரு சின்ன பொண்ணு எத்தனையத் தான் பார்க்க முடியும்? :roll:

    ரொம்ப நாள் எல்லாம் இல்ல...இப்பத்தான் ஒரு மாசம் ஆகுது..:rant
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கர்ணனால் வந்த மாற்றமா இது? அப்போ கர்ணன் கிட்டயிருந்து நான் கத்துக்க வேண்டியது நிறையா இருக்குன்னு வேணி சொன்னதுக்கு இது தான் அர்த்தமா சரோஜ்...:hide::hide:
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கதை தான் கந்தலா இருக்கு....பெயராவது நல்லா இருக்கட்டுமேன்னு தான்...நன்றி தோழி...:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflதூங்குற சிங்கத்தை தட்டி எழுப்புனா இப்படி தான்.... நன்றி லதா!!!! :)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எதோ புள்ள புடிக்குரவ மாதிரி இருக்கு நீங்க கேக்குறது...எல்லாரும் என்னை தப்பா நெனச்சுக்க போறாங்க...:spin
    நன்றி ஐஷு!!!!:)
     

Share This Page