அம்மாவுக்கு சீரியஸ் என செய்திகேட்டு; அவசர விடுமுறையில் வந்த அவளது ஒரேமகன்; உயிர் இழுத்துக்கொண்டு இருப்பதில் கவலையுற்று; இறுதிசடங்கிற்கான செலவை சொந்தகாரர்களிடம் கொடுத்துவிட்டு; அவசரமாய் பறந்துகொண்டு இருக்கிறான் அந்நிய தேசத்திற்க்கு.
அன்புள்ள பிரியா, அன்னைக்கும், அன்னை நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை விட்டு, அந்நிய நாட்டுக்கு உழைக்க செல்லும் உழைப்பாளிகளை பற்றிய உங்கள் கருத்து நல்ல கருத்து........ இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.........
பிரியா, இன்று என்ன ஆயிற்று? அழ வைப்பது என்றே முடிவா? ஆவி பிரிய காத்திருக்கக் கூட முடியாமல் பெற்ற அன்னையை மறந்து வானில் பறக்க துணிந்துவிட்டானே. பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
leave mudiyarathukkule amma poitta thevalaiyennu ninaikkama iruntha sarithan. we are missing,such a valuable moments in the life. instead of financial commitments.it is very poor and felt sad for it.
Earaindhu madham vali poruththu Sumandhu petra uyiraivittu Madhaam padi alakkum velaiiku parandha Maganai enna venru solvadhu? Kadamai unarchchi kondavan enra? Irakkamilla kadhagan Enra? Vizhikkiren naan kavidhai ezhuppiya unarvaal Anbhudan pad
Priya, Indha nilamaiyai andha thaaikku therivikkaamal iruppadhu nalladhu.. Rombave valikkum pavam. sriniketan
Dear priyar, Nice kavidhai, it started happening everywhere. Those guys should think of their old age too and must know his son is watching all these. He atleast had heart to give some money for his mothers funeral, who knows his son may feel even that to be a waste of money.Life is a reflection, what u give is what u receive.