இயற்கையே! உன் மேகச் சுமையை மழையாக இறக்கினாய்! உன் வெப்பச் சுமையை அக்னி நட்சத்திரமாய் ஒளிர்ந்தாய்! உன் வேகச் சுமையை சுழற்காற்றாய் வீசினாய்! உன் குளிர்ச் சுமையை பனியாகப் பொழிந்தாய்! இப்படி உன் சுமைகளை இறக்கி இந்த பூமி்யை சுமைத் தாங்கியாக மாற்றிய உன் சுயநலத்தை என்னென்று சொல்வது? ------------------------ Iyarkaiye! Un Mega chumaiyayai Mazhaiyai Irakkinai! Un Veppa chumaiyayai Agni Natchathiramai Olirndai! Un Vega chumaiyayai Suzhar Kattrai Veesinai! Un Kulir chumaiyayai paniyagap Pozhindai! Ippadi Un chumaigalai irakki Inda Boomiyai Sumai Thaangiyaga Maatriya Un Suyanalatthai En Endru Sollvadu?