1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

இன்றைய உறவு!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 26, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தூர நிட்று ரசிக்க முடிந்த என்னால் அருகில் சென்று சொல்ல முடியவில்லை!!!!
    இப்படி உடைகளை வெளியில் உடுத்தாதே என்று!!!
    ஒரு கணவனின் ஆதங்கம்!!!(நான் எல்லாரையும் சொல்லலைங்கோ!!!!!!):bowdown:bowdown
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்த ஏரியாவுல நான் ஒருத்தன் தான் இருக்கேன்.
    கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாருமே இல்லை.
    இங்குள்ள நீங்கள் ஒன்று நல்ல காதலிகலாகவோ,
    அல்லது நல்ல மனைவியராகவோ இருக்கிறீர்கள்.

    என் இனிய மனையாள் எனக்கு இது போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கியதில்லை.
    நீங்கள் அனைவரும் அப்படியே என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

    ஆனால் நீங்கள் கூறுவதுபோல் நடக்கவும் செய்கிறது.
    ஆள் பாதி, ஆடை பாதி என்பதை தவறாகப் புரிந்து கொண்டவர்களை என்ன செய்வது?
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    enna pandradhu can't change some people!!!!
     
    Last edited: Mar 26, 2010
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஆஹா ..... சில பெண்கள் அப்படியும் இருக்கிறார்கள்... என்ன செய்ய

    Sandhya
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Yams!

    Different thought, nicely written!!
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thank u soldier!!!!1:bowdown
     

Share This Page