1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

இனியவனே

Discussion in 'Stories in Regional Languages' started by ramachandran, May 21, 2010.

  1. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    சூரியன் தன் மெல்லிய கிரணங்களால் உலகை எழுப்பிக் கொண்டிருக்க ,தென்னவன் தன் மகளின் அறைக்குள் நுழைந்தார்.
    கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டிருக்கும் அந்த அழகிய தேவதையின் பிறந்த நாள் இன்று.

    ரிதீஸ்வரியின் அருகில் சென்றவர்," ரிதி,ஹாப்பி பர்த்டே கண்ணம்மா" என்றார்.

    "ஹாய் டா அப்பா.குட்மார்னிங் அண்ட் தேங்க்ஸ் "என்றாள்.
    அப்பா ,இன்று என்ன கிப்ட் தரப்போறீங்க, என்று செல்லம் கொஞ்சினாள்.

    "கண்ணம்மா ,யு ஆர் 21 டுடே . சோ கிப்ட் இஸ் ஆல்சோ ஸ்பெஷல் டா". வெயிட் டில்தி ஈவெநிங்.

    கண்ணம்மா ,இப்ப நீங்க பிரெஷ் ஆயிட்டு வந்துடுங்க ,அஜய் இந்த வருஷமும் உன்னை கோவிலுக்கு அழைச்சுட்டு போறேன்னு சொல்லி இருக்கான்டா என்றார்.

    ரிதி ரெடியாகும் வரையில்...

    ரிதி ,சிறு வயதிலேயே தன் தாயை இழந்தவள்.ஆனால் தாயிற்கு தாயாக அவளை பார்த்துக் கொண்டது அஜயின் தாய் மல்லிகா .
    அஜயின் தந்தை ராம் மற்றும் தென்னவன் பால்ய நண்பர்கள் .இருவரும் அருகருகில் ஒன்று போல் வீடு கட்டி வசித்து வந்தார்கள்.bca முடித்து விட்டு தன் தந்தை தென்னவன் செய்யும் கார்மென்ட் பிசினஸ்ல் கை கொடுப்பவள்.

    இப்பொழுது தான் பிசினஸ்ல் கால் பதித்து இருந்தாலும்,ரத்தத்திலே ஊறியிருக்கும் பிசினஸ் திறமையால், சில புது முயற்சிகளை கம்பனியின் மேம்பாடிர்க்காக செய்து வருகிறாள்.இயல்பிலேயே அனைவர்க்கும் உதவும் குணம் உடையவள் .ஆகையால் அனைத்து ஊழியர்களிடமும் நன் மதிப்பை பெற்றுளால்.

    ரிதி அழகிய பிங்க் நிற சேலையிலும் ,அதற்கு மாட்சிங் பேஷன் ஜெவேல்லேர்யிலும் ,ஒரு தேவதை போல் கீழே இறங்கி வந்தாள்.

    அவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த அஜய் ,அவள் லேசாக இரும, அதில் உயிர்த்து எழுந்து ,ஹாப்பி பர்த்டே ஈஷு என்றான்.

    தேங்க்ஸ் அஜ்ஜு ,என்றவள்.கொஞ்சம் வெயிட் பண்ணு அஜ்ஜு, நான் சாமி கும்பிட்டுட்டு வந்து விடுகிறேன் என்றாள்.

    அங்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு ,சிறிது நேரம் மெளனமாக நின்றவள்,இந்த வருடம் நல்ல வருடமாக இருக்க பிரார்த்தித்தாள்.

    வெளியில் வந்து தென்னவனிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினாள். "ரிதிமா ,கோவிலில் இருந்து வந்தவுடன் அப்பா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா.அஜய் உன் கூடவும் பேசணும்" என்றார்.

    "சரி ",என்ற இருவரும் அஜயின் காரில் ஏறினர்.

    "அஜ்ஜு ,இந்த வருஷமும் எனக்கு கிப்ட் இல்லையா ? ஏன்டா இப்படி, சரியான கஞ்சூடா நீ," என்றாள்.

    மௌனமான சிரிப்பை உதிர்த்த அஜய்."இஷு ,இந்த வருடம், ஸ்பெஷல் டீ. 21 ......ம்ம்ம்.......... பார்த்த அப்படி தெரியலையே".

    "என்ன அஜ்ஜு, நான் என்ன சின்ன பொண்ணா?",என்றாள்.
    'ஹாய் ,வெயிட் நான் இன்னும் கம்ப்ளீட் பண்ணவே இல்லடி .நீ அறுபது வயது மாதிரி இருக்கே.. ன்னு சொல்ல வந்தேன்.

    அஜ்ஜு ,யு ,யு என்றவளை பார்த்து...எஸ் ஐ ,ஐ,ஐ என்றான்.

    "ஒ.கே இஷு ஜோக்ஸ் அபார்ட் ...உனக்குத்தான் தெரியும் இல்லே ,உன்னிடம் நான் எப்போழுதும் சொல்வது தான், இந்த வருஷம் நான் இத்தனை வருடம் உனக்காக வாங்கிய கிப்ட் அனைத்தும் கொடுப்பேன் என்று.ஜஸ்ட் வெயிட் டில் தி ஈவெநிங்".
     
  2. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear friends,
    Here we go with the first part of Iniyavane.
    Please do pen your comments.:)
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வெயிட் டில் தி ஈவ்னிங் எங்களுக்கு மா??? நீங்கள் ரமா சந்திரனா???இல்ல ரமணி சந்திரனா??? இருந்தும் கதை களத்திற்கு வரவேற்கிறோம்!
    ரமணி சந்திரனா இருந்தா அத சொல்ல முடியாது!ஏன்னா கதை அரசி அவங்க!
    அவர்களை போல் பெரிய ஆளாய் கதையில் கால் பதிக்க என் வாழ்த்துக்கள்!
    அருமையான ஆரம்பம்!
    :thumbsup
     
    Last edited: May 21, 2010
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    i like this...

    aiyo..... Pls evening post pannerunga..pls...
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi....iniyavane ngra title la romba inimaya kathai start panni irukkeenga...vazhthukkal......

    evening marakkama post pannirunga....illa naanga ungala inimaya pesa arambichuduvom........:)
     
  6. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Yams,
    Thanks for the welcome and wishes.
    Next update i will post tomorrow.
     
  7. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female

    Hi Deva priya,
    Thanks.
    Will post the next update tomorrow.
     
  8. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female

    Hi Latha,
    Thanks for liking the title.
    Will post the next update tomorrow.
     
  9. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,

    Very nice start.

    Good wishes.
     
  10. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female

Share This Page