1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு -- தினச் சொத்து

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jan 24, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    கண்ணுக்குத் தெரியாத சொத்து
    நமக்கே நமக்கு என உள்ள சொத்து
    எல்லோருக்கும் பொதுவான சொத்து
    தினமும் நம் கையில் உள்ள சொத்து. :hiya

    இதற்கு பணக்காரன் ஏழை இல்லை
    இதன் அருமை தெரிந்து
    பயனுள்ளதாக செலவழிப்பவரே பணக்காரர்
    வீணாகச் செலவழிப்போர் ஏழையே ! :spin

    தினமும் கிடைப்பதால் அது தினச் சொத்து :thumbsup
    அதனாலேயே மலிவான வீணானது அல்ல அது
    விலைமதிப்பற்றது உயர்வானது
    நம் பொன்னான நேரம் அது
    பொன்னான நேரம் அது. :exactly:
     
    Last edited: Jan 25, 2011
    Loading...

  2. geeths

    geeths Gold IL'ite

    Messages:
    893
    Likes Received:
    226
    Trophy Points:
    108
    Gender:
    Female
    :clap:clap:clap good one.
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Mikka nanri...Geetha! :) inge vandhu idhanai padiththu ungal ponnaana pinoottam thandhadharkku :hiya:

    sriniketan
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பக்கம் அதிகம் கொண்ட புத்தகமும்
    கற்றுத்தராத பாடம்,

    கற்ற கலைகள் அத்தனையிருந்தும்
    கற்றறியாத பாடம்,
    எத்தனை பொன் பொருள் கொடுத்தாலும்
    அடையமுடியாத பாடம்,
    எத்தனை சொல் கொண்டு விளக்கினாலும்
    விளங்காத பாடம்,
    காலங்கள் பல கடந்தே போனாலும்
    மறையாத மறக்காத பாடம்,
    இத்தனை உயர்ந்த பாடத்தை
    எனக்கு கற்றுக்கொடுக்கும்,

    நான் காணும் மனிதர்கள் தான்
    என் தினப்படி சொத்து.

    அவர்களிடம் காணும் நல்லவைதான்
    செய்யவேண்டியதை உணர்த்தும் பாடம்.
    அவர்களிடம் காணும் தீயவையே
    செய்யக்கூடாததை உணர்த்தும் பாடம்.
     
  5. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அள்ளி அள்ளி கொடுத்தாலும் அழியாத சொத்து
    வட்டியோடு மறுபடியும் நமக்கே கிடைக்கும் சொத்து
    பேதமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் உரிதான சொத்து
    இறைவன் நமக்கு கொடுத்த நிரந்தரமான சொத்து

    தீயவரையும் வேரோடு நல்லவராக்கும் சொத்து
    இறக்கும் தருணத்திலும் குறையாத சொத்து
    இறந்த பிறகும் நமக்கென நீடிக்கும் சொத்து
    கொடுக்கும் போதும் இன்பம்...அடையும் போதும் இன்பம்

    விலை மதிப்பிட முடியாத அன்பே தினச்சொத்து :)
     
    Last edited: Jan 25, 2011
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சொத்து என்பது சேமித்து வைப்பது,
    அசையும் சொத்து,அசையா சொத்து,
    ஆசையாய் வாங்கிய சொத்து,
    பரம்பரை சொத்து,அதிஷ்ட சொத்து,
    என ஆயிரம் சொத்தை பட்டியல் இட,
    இங்கு பார்கவி தந்தார் தினசொத்து,
    தினமும் துளி,துளியாய் இணைந்து
    பெருதுளியாய் இருக்கும் ,சிலருக்கு
    இனிக்கும்,கசக்கும்,கடக்கும் பொழுது,
    எனும் பெரும் சொத்து அது நம் கையில்
    கணக்கில்,நாமறியாமல் சேரும் சொத்து.
    இந்த நொடியும்,அடுத்த நொடியும் அவரவர்
    சொத்து,அடுத்தவர் கவர இயலா சொத்து,
    இறைவனால் நமக்கென தரப்பட்ட சொத்து,
    அவன் தந்த சொத்து,அதை அவன் நிறுத்த,
    நாமும் சத்தமில்லாமல் விட்டு விடும் சொத்து.,
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Priya,
    Manidhargalai polum, avargalin anubavangal polum, avargalin pan mugam unarthum, paadam dhan namakku soththu enru arumaiya sollite...
    Inimel irundhu gavanikkiren, akkam pakkathil ullavargalai :biggrin2:

    sriniketan
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nijam dhan Susri...
    Anbai vida enna soththu irukka mudiyum...
    aanal..naam dhan adhan arumaiyai unaravillai...:-(

    sriniketan
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Deepa,
    Soththil ivvalavu varieties aa....

    Migam seri neenga sonnadhu...uyir moochu soththu adhu...seriya..

    sriniketan
     

Share This Page