1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர்..

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jun 21, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Vaishnave,
    Thank you pa for coming in and leaving your comments.
    But sorry for acknowledging the same. :-(

    sriniketan
     
  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    என்னை போல் ஏழுபேர்.
    ஒருவரை போல் ஒருவர் அல்ல,
    ஓருரு கொண்டவரும் அல்ல,
    ஆனாலும் என்னை போல் எழுவர்,
    எப்படி சாத்தியம்?
    என்னை போல் ஒருவர் உண்டு கவிதை என்ற பெயரில் கிறுக்க!
    என்னை போல் ஒருவர் உண்டு ,கற்பனை சிறகில் பறக்க!
    என்னை போல் ஒருவர் உண்டு ,தனை மறந்து ரசிக்க!
    என்னை போல் ஒருவர் உண்டு ,நூல் கொண்டு தைக்க!
    என்னை போல் ஒருவர் உண்டு ,தேசிய மொழி கற்க!
    என்னை போல் ஒருவர் உண்டு ,கற்ற மொழி கற்பிக்க!
    என்னை போல் ஒருவர் உண்டு ,சமையல் செய்து பாடாய் படுத்த!
    என்னை போல் ஒருவர் உண்டு ,சைவ பித்து பிடித்து அலைய!
    ஆனால் இவை அனைத்தும் இணைந்த ஒரே ஒரு பிச்சி நான் மட்டுமே!

     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Vaishanave,
    Oru chinna correction in my reply to you.
    indhile acknowledge the same late nu type panna vittu pochu...sorry.

    sriniketan
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Deepa,
    Unga 8 avadhaarathaiyum rasithen.
    Nammai pol naam dhan irukka mudiyum, yenbadhai seriyaaga sonneergal..
    Each one of us is special in our own way..:thumbsup

    sriniketan
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    thalaippai koduththu,
    kavithai tharuviththu,
    atharkku fb yum tharum,
    thuli, un pani sirakkattum.
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Ungalai pol 4 per alla 7 peru ippadi encourage pannum podhu ore magizhchi dhaane..Deepa!
    Pudhu pudhu konangalum kidaikkudhe sindhikka! :thumbsup

    sriniketan
     

Share This Page