veni sonna thappa irukkuma? correct than. next one guess...... அன்னையே இது,நீங்களாய் கேட்பது அன்று,கடவுள் போன்ற ஒருவர் காட்டியது,என்ன செய்வது,தருமம் ஜெயிக்க வேண்டும் ,அதற்க்கு இப்படியெல்லாம் செய்ய வேண்டும்.