1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இசைப் புயல்

Discussion in 'Regional Poetry' started by pgraman, Mar 31, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    இயேசு கிருஷ்துவும் முகமது நபிகளும்
    கிருஷ்துவத்தையும் இஸ்லாமத்தையும் பரப்ப இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதர்கள்
    ஆனால் நீயோ
    இசையை பரப்ப இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் போலும்
    உன் கைகள் இசை குழந்தைகளை பெற்றேடுப்பதர்க்காகவே படைக்கப்பட்டுள்ளன
    எங்கள் கைகளோ நீ பெற்றெடுக்கும் இசை குழந்தைகளை பாடி ஆடி வளர்ப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன
    புயலாக வந்தவனா நீ இல்லை இல்லை
    எங்கள் இதயத்தில் இசை புயலை கிளப்ப வந்தவன் நீ
    நீ மேலும் மேலும் இசை குழந்தைகளை பெற்றெடுக்க vendum
    நாங்கள் அதனை ஆடி பாடி வளர்க்க வேண்டும்
    உனக்காக நாங்கள் என்றும் :bowdown:bowdown
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராமனின், ரகுமானின் புகழ்
    பாடும் பாடலும் புயல் தான். :thumbsup

    ஒரு இந்தியன் உலக அளவில்
    புகழ் பெற்றது இசைக்கு பெருமை.

    எனக்கு ரகுமானை பிடித்தாலும்,
    இளைய ராஜாவை கூடுதலாகப் பிடிக்கும்.

    காரணம் பாடலின் வரிகள் எனக்கு முக்கியம்.
    தற்போதைய பாடல்களில், இசை தான் பிரதானம்.
    வரிகள் அடிபட்டு பொய் விடுகின்றன.

    இது என்னுடைய கருத்து மட்டுமே.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது உண்மைதான்,

    தங்கைக்காக ஒரு வேண்டுதலின் பெயரில் மதம் மாறிய திலீப் குமார் என்ற பெயருடன் இருந்தவர். சிறு வயதில் தந்தையை இழந்து, தந்தை உபயோகித்து வந்த இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்தவர், சிறு வயதிலேயே கீபோர்ட் வாசிப்பதில் மிகுந்த திறம் வாய்ந்த ஒரு கலைஞர்.உலக அரங்கில் இந்தியா வை பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்த ஒரு 44 வயது இளைஞனை பற்றிய உங்கள் கவிதை மிகவும் அருமை. ஒரே மாதிரியான பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் தனது சின்ன சின்ன ஆசைகள் மூலம் யார் இந்த புது பையன் என்று 1992 - இல் அனைவரையும் கேட்கச் செய்த திறமை மிகு கலைஞன். ஒரே படத்திற்காக எட்டு விருதுகளை மொத்தமாக வாங்கிய பெருமைக்குரியவர். அத்தனைக்கும் பிறகும் எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறும் எளிய மனம் படைத்தவர்.


    இத்துனை புகழை இந்தியாவுக்காய் சம்பாதித்து கொடுத்தவர். நிச்சயம் அவர் பெருமைக்கு உரியவர் தான். பாராட்டப் பட வேண்டியவர் தான். அவரைப் பற்றி அருமையான கவிதை சொன்ன உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் :thumbsup
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female

    உண்மைதான் நண்பரே, இன்றைய இளம் இசையமைப்பாளர்களின் இசை புயல் போலத்தான் உள்ளது. ராஜாவின் இசை தென்றல் போன்றது. என்றுமே வார்த்தைகளை மீறிய இசையை என்னால் ரசிக்க முடிவதில்லை. இந்த விஷயத்தில் நான் உங்கள் கட்சி
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nandri nats and veni mohan neengal solvathu 100% unmai thaan.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    raman, great tribute to ARR..... super... super 'O' Super (Yamini style).....


    Nats and Veni.... i second both of you.... thatz the reason my fav song list still has 90% of mid 80's songs....

    Sandhya
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    enna santhya solreenga yamini style ahh
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    raman, ippo ellam yamini ippadi thaan fb aarambikkaraa.....

    Sandhya
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    oh ok ok keep this
     

Share This Page