dear ddc, nice one. காப்பியும் இங்கு காவியம் ஆனது, அவன் உதடு பட்டதனால்,இதை அறியாத அம்மாச்சியும்,அப்பத்தாவும், அப்பச்சியும்,வசவு பெற்றார்கள் , உன்னிடம்,உன் மனதை அறியாமல். நன்று இந்த கடிபட்ட முறுக்கும், என்னை கத்தரியும்,தை மாதம், புரட்டாசி முடிந்தவுடன் வந்தால், நலம் பயத்திடாதோ,கூறு கேட்டவர், நடுவில் மூன்று திங்களை வைத்தனர்.
DDC, Relationship pathi clarify pannadhukku romba thanks pa.. Grandpa, Grandma va neenga evlo *respect* panreenga nu ippo thaan enakku sariya purinjadhu..:biglaugh
DDC, Avanga summa irunthaalum neenga vida maattengala? :rant Ennathithu nalla pullaingala yethi vittutu....:rant DDC... ungaluku graamiya kavi nadai nalla varuthu... Superb..
யார் Deva அது நல்ல புள்ளைங்க? நானும் தேடி தேடி பார்கிறேன் யாரும் கண்ணுக்கு தெரியல. தயவு செஞ்சு மகாபாரதத்தில் துரியோதனனும் யுதிஷ்டரனும் நல்லவங்களை தேடி போனங்கன்னு .... ஆரம்பிச்சுடாதீங்க நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாயிடுங்க அட ஒரு எசப்பாட்டு போடுங்க வேதா இது oldies க்கு செல்ல திட்டு
DDC, என்னை பார்த்த உங்களுக்கு நல்ல புள்ளையா தெரியலயா? ;-) எங்க ஊரு பக்கம் வந்து பாருங்க..அப்போ தெரியும்.. Appadiyum theriyala na, Opthamologist meet panradhukku appointment fix pannunga..
AB, Meesai thread effect innum ennai vittu pogala..sema majavaa irundhadhu.. Indha thread la, neenga oru esapaatu podaradhu? Ramya, Meesai tharum kaayangalukku udhadugal thaanae marundhu poda mudiyum? ;-) DP, Avanga summa irundhaanga nu neenga kurippidum nabargal list thaanga.. Appadiyae, andha nalla pullainga list um serthu kudunga paarpom..avanga kitta ellaam distance maintain pannanum..:biglaugh
DDC meesai mogam poi cofee mogama orey romanca thinamum ipdi kavithaya varuthu kalakunga romance cofee ya:biglaugh:biglaugh:biglaugh
DDC Innikku than paarthen... Kalakitteenga:thumbsup Singam esappaattu aruma...comments agmark singathin muthirai...rasithen.!