1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகும் திறமையும்.................

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jun 17, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹா...ஹா..ஹா.... ரொம்ப ரொம்ப நன்றி Sun18! .............உங்களின் பின்னூட்டம் எனக்கு மிக்க சந்தோஷத்தை த்தருகிறது.......மிகவும் ரசித்து படித்திருக்கீங்க என்று தெரிகிறது............. உங்களின் ரசனைக்கும் மிக்க நன்றி.......முடியும் வரை எழுதுகிறேன் Sun 18 :)
     
    1 person likes this.
  2. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    649
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Yes ma. I really love stories. Who else don't??? Only the way people experience them are different. For example, adults love the stories and enjoy the same in the form of movies unlike children who love the stories directly. Lol.

    And I really really liked the story plus those lines as well. After all, we, the audience can give only appreciation to good creators ma. That's what I did. I'm happy ma.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்க சொல்றது வாஸ்த்தவம் , நிறைய பேருக்கு இன்னும் படிக்கும் பழக்கம் இருக்கு :)....நான் இப்போ தான் ஒரு 6 மாதமாய் கதைகள் எழுதுகிறேன் . முன்பு நிறைய சமையல் குறிப்புகள் மட்டுமே கொடுத்திருக்கேன். இப்பவும், இங்கு நம் தளத்தில் ஆங்கிலத்திலும், ஈகரை இல் தமிழிலும் போட்டிக்கொண்டிருக்கிறேன்.


    எப்பவும் எங்க கிருஷ்ணா அப்பா, 'நீ எழுது ' எண்டு சொல்லிக்கொண்டே இருப்பார், நானும் திடீரென்று எழுத ஆரம்பித்தேன்......இதுவரை ஒரு 21 கதைகள் எழுதி விட்டேன்..........இன்னும் சிலது இங்கு போடணும்...வரும் நாட்களில் போடுகிறேன் :)


    மிக்க நன்றி உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு சுந்தர் :)
     
    2 people like this.
  4. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    649
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Good ma. Cooking and its tips as of now I may not need but may be later after my marriage ;)))
    **
    Your hubby knows you well and initiated and encouraged you to write. That's great ma. You're lucky to have him.
    **
    Awaiting to read more of your stories ma
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்லது :).......சீக்கிரமே விவாஹ பிராப்தி ரஸத்து ! :)
    .
    .
    ம்ம்.. நிஜம் தான் .............எங்க மாமா தான் என் கணவர், என் போஸ்ட் பார்த்தீங்களா?.....அவர் பேரும் உங்க பேரும் ஒன்றே :)
     
    1 person likes this.
  6. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    649
    Trophy Points:
    188
    Gender:
    Male
    தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி மா. ஹா ஹா.
    **
    பார்த்தேன் மா. சந்தோஷம் மா.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நான் 1 மாதம் வெகேஷனில் பெங்களூர் வருகிறேன், எனவே , முடியும்போது இங்கு இணைகிறேன் :)......சரியா? :)
     
    1 person likes this.
  8. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    649
    Trophy Points:
    188
    Gender:
    Male
    நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்களின் வேகெஷனை கொண்டாடுங்கள். எப்பொழுது தாங்கள் ஒய்வாக உள்ளீர்களோ அப்போது இங்கு வாருங்கள். நன்றி மா.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வந்துட்டேன் நான் :) .....................எப்படி இருகீங்க?
     
    1 person likes this.
  10. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    649
    Trophy Points:
    188
    Gender:
    Male
    great ma. நான் நல்லா இருக்கேன் மா. நீங்கள் எப்படி இருக்கீங்க. உங்களின் பயணம் எப்படி இருந்தது?
     

Share This Page