1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகும் திறமையும்.................

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jun 17, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி :)
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ப்ரியா , இதோ இன்னும் கதை போடுகிறேன் :)
     
    1 person likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Priya I put new story :).and also put all stories in the first page :)
     
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,890
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிகவும் யதார்த்தமான நடை, நல்ல கருத்தும் கூட... நன்றாக இருக்கிறது கதை
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி !.......உங்கள் பேர் கேட்டேனே :)
     
  6. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    :hatsoff மா.. உங்க கதை கதாபாத்திரங்களைப் போலவே தான் நிறைய மக்கள் இருகிறார்கள். அதுவும் மல்டி நேஷனல் கம்பெனிகளில் கேட்கவே வேண்டாம். இவர்களைப் போலவே நிஜ வாழ்விலும் மக்கள் அழியா திறமைக்கு மதிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்...

    உங்கள் எதார்த்தமான எழுத்துகளுக்கு வாழ்த்துக்கள் :)
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி க்ருதி....ஆமாம், நான் என்றைக்கு திறமைக்கு முதலிடம் தருகிறோமோ அன்று முதல் நம் நாடு தான் எல்லாவற்றிலும் முதல் நிற்கும்..நம் இளைஞர்கள் நம் நாட்டைவிட்டு வெளி நாடுகளுக்கு பறப்பதன் காரணமே அவர்களின் திறமைக்கு இங்கு மதிப்பில்லாத காரணத்தால் தான் என்பது என் எண்ணம் :)
     
    1 person likes this.
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    நீங்கள் சொல்வதைப் போல திறமைக்கு மதிப்பில்லை. அந்த மதிப்பை பெற நம் இளைஞர்களும் கடைசி வரை முயற்சி செய்வதில்லை. சில நாட்களிலேயே சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்று நினைத்து பாதி முயற்சியிலேயே தளர்ந்து இடம் பெயர்கின்றர்கள் என்பது என் கருத்து...
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இருக்கலாம்........இன்றைய இளைஞர்களுக்கு பொறுமை கொஞ்சம் குறைவுதான் :)
     
    1 person likes this.
  10. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    649
    Trophy Points:
    188
    Gender:
    Male
    இன்னும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள், இந்த அழகு என்றாவது ஒருநாள் திறமை முன் மண்டி இடும்.
    Wow what a wonderful lines. I liked it so much ma.
    **
    Besides the story, conversation in the comment section too super. I really really loved this story ma. Really excellent.

    Expecting more stories like this from you ma. Thanks. Kathaigalukku ullathil ulla unarvugalai azhamaaga thottu azhirvugalai erpadutham sakthi undu. Appadi ulla kathaigalil ithuvum ondru.
     

Share This Page