1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

அலாரம்!!

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Mar 2, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அனைவரையும் துயில் எழுப்ப
    என்னை முடுக்குகிறார்கள்!!!
    நான் கண் விழிக்க யாரைத்
    முடுக்குவது?? :hide:
     
    Loading...

    Similar Threads
    1. periamma
      Replies:
      13
      Views:
      1,001
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மூடாத இமையாய்
    உறங்காத விழியாய்
    உன்னருகே இருக்கும்
    நிமிடத்துக்காய் ஓயாது
    சுற்றும் என்னை உறங்கவா
    சொல்கிறாய்???

    கேள்வி சின்ன முள்ளுக்கு - கேட்பது பெரிய முள். பதிலை நீங்க சொல்லுங்க மலர்???:)

    அது எப்படிங்க... இப்படி எல்லாம் யோசிக்கரீங்க நீங்க???:bowdown. ரொம்ப நல்லா இருக்குங்க. :thumbsup
     
  3. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    பின்னூட்ட கவி மிக அருமை!! ரொம்ப நாளா உங்கள பார்க்கவே முடியலயே???
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றி நன்றி. நாங்களும் ஆபிஸ்ல வேலை செய்வோமில்ல????:)

    கொஞ்சம் வேலை ஜாஸ்தி மலர். இனி கொஞ்சம் கொஞ்சமா பாக் டு நார்மல் ஆய்டுவேன்.

    அவ்ளோ சீக்கிரம் நீங்க எல்லாம் என்கிட்டே தப்பிக்க முடியுமா என்ன???:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ரெண்டு முள்ளும் தள்ளு முள்ளு
    நெட்டித் தள்ளும் அவைகள் உறங்கினால்
    உலகம் இயக்கம் மறக்கும்

    மலர் இன்னைக்கு எழுந்தது கொஞ்சம் லேட்டா????
    வரி வித்யாசமா இருக்கே.
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    இன்னைக்கு மட்டுமாங்க...தினமும் தான் ...அப்புரம் அடிச்சு புடிச்சு ஓட வேண்டி இருக்கு...
     
  7. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    தப்பிக்கவே வேண்டாம்...உங்கள் வருகை மகிழ்ச்சி தரும் போது அதை ஏற்க மருப்பேனா???
     
  8. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,842
    Likes Received:
    886
    Trophy Points:
    240
    Gender:
    Female
    very nice thinking Malar :)
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    எப்படி மலர் இப்படி எல்லாம் யோசிக்கறே??? அருமையா டா :):)
     
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    8
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Malar,

    Eppai ippadi ellam ungalukku idea kidaikuthu kavithai elutha. Very nice.:thumbsup
     

Share This Page