1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அறுவகை புயல்களாய் ....

Discussion in 'Regional Poetry' started by aasaiajiith, Aug 10, 2016.

  1. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    நின் மூக்குத்தி மலர்மீதினில்
    அமர்ந்து அமரத்துவமடையும்
    வாய்ப்பு வாய்த்திடாத
    விரக்தியினில்
    விருட்டென
    வேகமாய்
    வெகு வேகமாய்
    வெளியேறிய
    காற்றை காற்றுகளின்
    ஒருசேர்ந்த
    ஒற்றை கோப வெளிப்பாடே
    அறுவகை புயல்களாய் ....
     
    Caide and jskls like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இதுவே காதல் புயல்
     
    aasaiajiith likes this.
  3. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :thumbsup::thumbup::thumbup::thumbup::thumbup:
     
    aasaiajiith likes this.
  4. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    வந்து
    வாசித்து
    வாழ்த்து
    வரம்
    வழங்கிய
    வள்ளல்களுக்கு
    நன்றி !!
     
  5. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    வந்து
    வாசித்து
    வாழ்த்து
    வரம்
    வழங்கிய
    வள்ளல்களுக்கு
    நன்றி !!
     
    Caide likes this.
  6. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    arumaiyana nandrikum nandri :D
     
  7. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male

    “என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சொல்நன்றி கொன்ற மகற்கு” என்பதற்கு உதாரணம் தாங்களோ ??
     
    Caide likes this.
  8. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    no idea if i have mood to say once or twice i will say.. if i dont i wont who knows
     
    aasaiajiith likes this.
  9. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male


    திருவாய் தரும் பதில்களையே தமிழினில் தர முயலலாமே !!
    உங்கள் கவிதை பயணத்திற்கும் கைகொடுக்குமே !!
     
    Caide likes this.
  10. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    முயலாம் தான் ஆனால் எனக்கு இன்னும் தமிழ் தட்டச்சு பழக்கம் வரவில்லை கொஞ்சம் கொஞ்சமாக தான் கற்றுவருகிறேன் :D appa pathingala oru line'ke evalo neram uff
     

Share This Page