1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

அன்பு மழை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 29, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உடல் மட்டும் நனைப்பது
    உலகத்து மழை
    உயிர் வரை நனைப்பது
    உள்ளதிலிருப்பவரின்
    அன்பு மழை
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Veni.....too happy to give this fb becose today's IL's 5th anniversary.So lets celebrate.
    Thought you would have come out with your poem regarding.
    Thanks.
    ILஅன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
    அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
    அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
    அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மை தான்! அந்த மழயில் நனைந்தால் மட்டும் தான் ஜலதோஷமே புடிக்காது!!!!!!!! அஆஅச்சு!!:biglaugh:biglaugh
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை வேணி.

    ஆனாலும் விடுவேனா அதோடு:

    அந்த உள்ளத்தில் இருப்பவர் அன்பு மழை கிடைக்கும் வரை,
    விடுவது ஜொள்ளு மழை, இது என்னோட லொள்ளு மழை.
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    anbu mazhai'il nanaiya virumbaathavarundo...

    yen anbu idho fb yaaga vandhathu..... koodave anbin parisaaga ithai petru kollungal....

    Sandhya
     

    Attached Files:

  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தமிழ்க் காதலியே,

    உங்கள் தமிழ் மீதாக தாகமும் il மீதான மோகமும் என் கவிதை மூலம் தீர்ந்ததை எண்ணி எண்ணி, உன் உளம் கொண்டது பேரின்பம். அன்பை அடைக்க கதவும் இல்லை, அன்பை அடைய பின்புலம் ஒன்றும் தேவையும் இல்லை. அன்பு அறுதியும், இறுதியும் அற்றது.

    நீங்கள் சொல்வது சரிதான். அன்புக்கு ஈடு அன்புதான்.
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அன்பு மழை பற்றிய அரிச்சுவடி அறிந்தேன் இன்று
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    anbu thozhi Veni,
    ungal kavithai anbu mazhaiyil naanum nanainthen...
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    rendume mazhaiyume sugam thaan manathukku........:thumbsup
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very nice veni.....
    intha anbu mazhayai ithanai naal kaanaathu vitta ennai enna solla?:bonk
     

Share This Page