1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் சந

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Jun 11, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear all

    I am not so good like Veni in writing poems. I have tried to put it in poem form about our meet. Her poem was excellent. Since I am typing this from cyber cafe it took long timeto type this. I am in Bangalore at present.


    இனிய காலை நேரம் என் அன்பு மகளுக்காக
    வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்
    என்னை காக்க வைக்காமல்
    அன்பு மகள் விரைவில் வந்தாள்

    வந்த வுடன் என்னை கட்டி தழுவி கொண்டாள்
    நான் அவள் அன்பில் மெய் மறந்து போனேன்
    அவள் குரல் எவ்வளவு இனிமையோ
    அவளும் அதை போல் இனிமையானவள்

    நேரம் போனது தெரியவில்லை
    அவள் வார்த்தையில் அடக்கம் இருந்தது

    எனக்கு பாகவதம புஸ்தகம் பரிசாக தந்தாள்
    குங்குமமும் , எனக்கு பிடித்த ரோஜாவும் தந்தாள்
    அதை நானும் கணவரும் தினமும் படிக்கறோம்
    எனக்கு தகுந்த பரிசு அது

    அவள் விடை பெரும் நேரம் வந்த போது
    அவளை விட்டு பிரிய மனசு வரவில்லை
    போன ஜன்மம் எங்களுக்குள் பந்தம் இருந்தது என்று நினைக்கிறேன்
     
    Last edited: Jun 11, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    விஜி மா எனக்கு மிகவும் சந்தோஷம் - முதல் fb என்னிடமிருந்து.

    வேணி உங்களை சந்தித்ததை கவிதையாக எழுதியது எனக்கு உங்களை நேரில் பார்த்த மகிழ்ச்சியை தந்தது.

    இன்று உங்களின் அழகிய கவிதை கண்டு மீண்டும் அதே மகிழ்ச்சி. வேணியை பார்த்தது போல் இருக்கிறது.

    சீக்கிரம் மும்பை வந்து எங்களுடன் தினமும் பேசும் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்.
     
    Last edited: Jun 11, 2010
  3. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    nalla sandhipu viji mam!! already veni had given the nice thread abt ur nice meeting with her no no with your dearest daughters(naangalum unga daughters thaan viji ma)
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    Hi Viji Aunty!

    So beautifully you have written about your meet. Though we did not have the opportunity, reading your post, I got a feeling of having been present amidst you. Am sure you would have experienced lovely moments.

    Waiting for you to be back to your place so that you can write lots every day!
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    கவிதை எழுதத் தெரியாது என்று சொல்லி நீண்ட .......
    உங்கள் பாசமிகு பரிவான அன்பினை தேனில் நனைத்த பலாச் சுளை போல் தித்திப்புடன் வரிகளில் கொடுத்துள்ளீர்கள் அம்மா .

    அன்பினால் கடுண்டவர்களுக்கு
    தன்னாலே வரும் கற்பனை திறன்....
    கவியரசியுடன் ஒரு மணி நேரம் இருந்ததற்கே இவ்வளவோ நீள கவிதை என்றால்....முழுவதுமாய் இருந்து விட்டால் முழுக் கவிஞி ஆகி விடுவீர்கள்.அவளின் வாசம், நேசம் அப்படி....

    நேரில் காணும் காட்சியை போல் நானும் ரசித்து படித்து....கண் கலங்கி.....
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    azhagana varigalil...arumayaga thantheergal...ungal santhippai...

    ungalin kavithayai kandu...manam migavum magilchi adaigirathu...ungal iruvarayum neril kandathai pola...
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    எனதன்பு விஜி மா,

    அம்மா எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவர்கள் பேசுவதை விட, அதிகம் பேசாதவர்கள் பேசுவதுதான் கேட்க இனிமை, அனுபவிக்க இனிமை, ரசிக்கவும் இனிமை. உங்கள் கவிதைகள் என்றும் அதுபோலத்தான். படிக்க, படித்ததை ஆழ்ந்து அனுபவிக்க, மனதில் அசை போட, ரசித்து மகிழ அழகான வரிகள் அம்மா. பொக்கிஷமாய் நான் பூதமாய் காத்திருக்கும் புதையல் உங்களை சந்தித்த அந்த நிமிடங்கள்.... மீண்டும் மீண்டும் அவ்வப்போது என் நினைவுகளில் நிழலாடும் உங்கள் அன்பு முகம் ..... கனிவான பார்வை, பரிவான உபசரிப்பு, இதெல்லாம் எனக்குத் தரும் களிப்பு..... சொல்லிலடங்காது.....

    அழகாய், அற்புதமாய், உங்கள் வரிகளில் நமது சத்திப்பு, எனக்குள் தந்தது தீங்கனியின் தித்திப்பு... முக்கனியின் கலவையில் விட்ட தேனாய், இனிக்கிறது... உள்ளம் மகிழ்கிறது... நெஞ்சம் நெகிழ்கிறது... விழியிலும் துளி நீர் .......

    உங்கள் இத்துனை அன்புக்கும், எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்ந்த, நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல அம்மா....
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    azhagaana varigal konda kavithai ungal santhippai yengal kan mun niruthiyadhu viji aunty....
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச&#2

    அன்புள்ள விஜி ம!
    மகளுக்கு தாய் சளைத்தவள் இல்லை பாச கவிபாடுவதில்!
    ஆனால் இப்படி இருவரும் கவி பாடி எங்களை எல்லாம் வெருபேற்றலாமா????
    காத்திருக்கும் மற்ற மகள்களுக்கும் சீக்கிரமே அருளுக தங்கள் முக தரிசனத்தை!
    அழகு கவிதை அன்னையே!:bowdown
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: அன்பு மகள் வேணியுடன் ஒரு தித்திக்கும் ச

    anbulla viji mami,
    ungal sandhippai kavithaimoolam padithu magizhnthen...
    naam eppothu sandippathu...sollunga
     

Share This Page