1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பின் தம்பதியருக்கு திருமண வாழ்த்து

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jan 24, 2011.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இணைந்தே இல்லறத்தின் இலக்கணம் வென்ற
    இரு மனங்களின் இன்ப உலா இன்று
    இங்கண்
    இதயம் மலர வாழ்த்துப் பூக்கள் வெற்றித் திருமகளுக்கு(விஜி மா )


    மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து
    முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க
    ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி
    உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து
    அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி
    பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி
    வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி
    வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி
    வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து,
    வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து,
    மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்
    வாழ்க்கையை உங்கள் வசமாக்கி
    வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
    இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

    இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
    அம்மாவையும் அப்பாவையும்
    வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்!!!!!

    இதுபோலே திருவிழா தினமும் கண்டு
    ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
    உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க வேண்டுமென
    அகம் மகிழ்ந்து அன்பாலே
    உண்மையான உள்ளத்தாலே வாழ்த்துகின்றோம்!!!!!
    வாழ்க நீவிர் பல்லாண்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!

    *******************************************************

    விஜி மா
    நேரம் இல்லாத காரணத்தால்
    கவிதை வருவதில் கொஞ்சம் சுணக்கம்.
    நீளமும் கொஞ்சம் சுருக்கம்....

    அப்பாவுக்கும் உங்களுக்கும்
    எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
    :):):):)
    வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம். :bowdown:bowdown:bowdown
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்னைக்கும் தந்தைக்கும் மண நாள்
    தங்கள் வாழ்விலே இன்பம் வந்த பொன் நாள்
    இருவரும் இனி தனி இல்லை என இணைந்த நன்னாள்

    என்றும், இணைபிரியாது, இருவரும் என்றென்றும்
    எப்போதும், மகிழ்வாய் இருக்க என் பிராத்தனைகள்

    துன்பம் வந்தாலும், இன்பமே நிறைந்திருக்க வேண்டும்
    வம்புகள் வந்தால், வற்றாத அன்பிலே வசித்திருக்க வேண்டும்

    இன்பங்கள் உமதாக,
    சந்தோசம் நமதாக,
    வாழ்த்துக்கள் என
    வாழ்த்தும் வயது இல்லாததால்..
    வணங்குகிறேன் அன்னையே...

    இன்று போல் என்றும் இனிதே இருக்க, பதினாறு செல்வங்களும், உமை வந்தடைய என் மனம் நிறைந்த பிராத்தனைகளும், வாழ்த்துக்களும்... அம்மா.. அப்பாவுக்கு...
     
    Last edited: Jan 24, 2011
  3. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Saroj nanum idho varen thanks
     
  4. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi Viji mami,

    Wishing you a very very happy anniversery. May God shower u more and more happiness and good health.

    Have a great day.

    Regards,
    sublakshmi.
     
  5. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Viji Mam

    நீங்கள் தம்பதியினர் என்றும் இன்றுபோல் சந்தோஷமுடன் வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

    kantha
     
    Last edited: Jan 24, 2011
  6. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
    உன்னை போல் கவிதை எழுத எனக்கு வராது
    என்னுடைய அன்பையும் , ஆசிகளையும் தருகிறேன்
    நீ பதினாறும் பெற்று பெற்று பெற்று வாழ்வு
    வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்
     
  7. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Viji -- Many more happy returns of the day dear. Indru pol endrum inbamaai , noi nodi indri , seerum sirappumaai vaazhga ne pallaandu. :thumbsup

    Dear Saroj -- Thanks for starting this thread... with a beautiful poem. :)
     
  8. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Dear Viji Mami,

    Wish you and mama a 'Happy Anniversary'. May god bless you & your family with health, wealth and happiness.

    with love,
    Mira
     
  9. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Dear Saroj,

    A very nice poetic wishes for our dear viji mami. Enjoyed the lines.
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Dear Viji Mami,

    Wish you a 'Happy Anniversary'. day.intha nannallil, vazhatha vendum ungal pillaigalai...
    saroj,
    eppothum pol kalakalana kavithaiyai padaithuvittay..
     

Share This Page