1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அண்ணன்.......

Discussion in 'Regional Poetry' started by kayal89, May 22, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் பக்கத்தில் இல்லாத தமையனுக்கு
    பாசத்தில் நீங்கள் எழுதிய கடிதம்
    இந்நேரம்
    நேசத்தில் ஊறிய கப்பலாய்
    தேசம் கடந்து கடல் கடந்து கரையேறி
    அண்ணா என்ற அழைப்பை
    அவரிடம் கொடுத்திருக்கும்.
    தங்கையின் பாசத்தை பார்த்து தவித்திருப்பார் அவரும்
    அடடா அறியாமல் போனேனே தங்கையின் அருமையை

    கவலை வேண்டாம்...
    பிரிவு நிரந்தரம் அல்லவே ......
     
  2. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    மிக்க நன்றி சரோஜ் மா!!!!!!!:)
     

Share This Page