1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அகமான சுகமானவள்

Discussion in 'Regional Poetry' started by GoogleGlass, Dec 15, 2016.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அகமான சுகமானவள்

    உடன் இருந்த பொழுது
    உறங்காதே இரவில் எனை
    உணர்ந்தாயோ உறவாடி உயிராக

    உயிரென கலந்த உன்னில்
    உதிரமாய் ஊர்ந்திருப்பேன்
    உன் அணுக்கள் அனைத்திலும்

    உறவின் வரவாய் வந்தவளே
    உயிரில் கலந்து உயரிய
    உயிராய் ஆனவளே

    உன்னுடன் வாழ்ந்த நாட்கள்
    சிலதே என்றாலும் சிறு கணமும்
    அகலாத அகமான சுகமானவளே

    கிறுக்கத்தான் முடிகிறது
    கிறுக்காகிப் போனதாலே
    கிறுக்கி உம்மேலே
     
    deepthiraj, PavithraS, Gaiya3 and 3 others like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    என்ன ஆச்சு குழந்தை ரொமாண்டிக்கா எழுதுது.
    அகமான சுகமானவள் நல்ல கவிதை
    உயிரில் கலந்தவளை கிறுக்கி என்று சொல்லி விட்டீரே.
     
    PavithraS, GoogleGlass and jskls like this.
  3. Gaiya3

    Gaiya3 Gold IL'ite

    Messages:
    179
    Likes Received:
    206
    Trophy Points:
    100
    Gender:
    Female
    உயிரில் கலந்தவளுக்காக அகத்தில் உருகுவது அழகான சுகமோ ? அருமையான வரிகள்
     
    GoogleGlass, PavithraS and periamma like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சுகமா இருக்க வேண்டியவங்க கிறுக்கி ஆனது உங்க அகத்தில் இருப்பதாலோ ?

    Wow wow GG super super super ... கிறுக்கலே இப்படியா ? நிறைய கிறுக்குங்க :) regional posts illanaa nominate senjirupen :tonguewink:
     
    GoogleGlass and PavithraS like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    rome-antique gripe water குடிச்சிருப்பாரோ :thinking:
     
    GoogleGlass, PavithraS and periamma like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆஹா.. GG , கிறுக்கின்னு சந்தடி சாக்குல சொல்லிட்டீங்க, அது அவங்களுக்குத் தெரியுமா ? இதைக் கிறுக்கல் என்று நீங்கள் கூறுவதை ஏற்கமுடியாது.காதல் வயப்பட்ட ஓர் கணவன் கோணத்தில் மெல்லிய உணர்வை மேனியில் போர்த்தியிருக்கும் அகத்திணைக் கவிதை--நன்று, நன்று !

    @jskls :smile::smile:
     
    GoogleGlass and jskls like this.
  7. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Adadada... kooda irukra avangalayum kiruki aakittengalae Gg..:laughing::grin:Kirukal eh epdi uh?? Main picture balama irukum polaaye:blush::blush:
     
    jskls and GoogleGlass like this.
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ha ha ha

    kirukkanaachchaemmaa athaan :)
     
    periamma likes this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    vaanga gayathri, nandri
     
    Gaiya3 likes this.
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ingathaana solla mudiyum, naerla sonnaa naa gaali :)
     
    jskls likes this.

Share This Page