1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,681
    Likes Received:
    1,805
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Among the above POO MALAYE is my favorite due to the fast beat and rhythmn.
    Kodiyile malligaipoo -lyrics super.
     
    Thyagarajan likes this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,681
    Likes Received:
    1,805
    Trophy Points:
    325
    Gender:
    Female
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,681
    Likes Received:
    1,805
    Trophy Points:
    325
    Gender:
    Female
  4. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,971
    Likes Received:
    12,823
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Elsewhere in IL I HAD already posted my comments about your video of debate speech .
    Regards.
    God Bless
     
    vidhyalakshmid likes this.
  5. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,971
    Likes Received:
    12,823
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Why this long hiatus ? Twenty days gone by . Some kind of hybernation.
    Here is a trendy song for you.
     
    vidhyalakshmid and singapalsmile like this.
  6. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,971
    Likes Received:
    12,823
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Arivoda pesina thirukural
    Kuzhama pesinalum namma arivu kappathum
    Aana arasiyal vanilay arivoda kuzhaparangalay
    Avanga chola varadha eppadima puricnhu keeradhu?
    Kamal pesina en arivukku ettalayay
    Pesama irrukira en manaivi
    Dhideernnu Pesina ....kuzhppama idudhumma
    Idha patri thamil illakiyathila
    Edhanum choli irrukazhgala?
     
    vidhyalakshmid likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,498
    Likes Received:
    2,488
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பொருத்தமான குறள். நாம தெளிவா புரியும் வகையில் பேசணும். அடுத்தவங்க குழப்பமாக பேசினாலும் அறிவால் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதை குறள் கற்று தான் தெரியனுமா? திருமணம் கற்று கொடுக்காதா? :wink::wink:

    தம்பதியில் பொதுவாக யார் தெளிவா பேசுவாங்க யார் குழப்பமா பேசுவாங்க என்பது உலகறிந்த விஷயம். அறிவு இருந்தால் குழப்பமாக பேச வருமா? அறிவு இல்லாததால் திருமணமா ? திருமணம் அறிவை மங்க செய்கிறதா? :wink::wink:
     
    vidhyalakshmid likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,498
    Likes Received:
    2,488
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தமிழ் இலக்கிய மேடையில் நுழைந்து 8:35 நிமிடங்கள் அமர்ந்த உணர்வை உங்களது பேச்சு தந்தது.

    "ஓவிய தாமரை" - புதுமை. விளக்கம் அருமை.

    தன்னிகரில்லாத தலைவன் - பிறப்பாளா? வளர்ப்பாளா?

    கடந்த வருடம் எனது Gen Z நண்பருடன் பார்க் சென்று இருந்தேன். நாங்கள் கவனித்தது: நான்கு குழந்தைகள் (2 பெண், 2 ஆண்) பார்க்கில் விளையாடி கொண்டிருந்தார்கள். ஒரு சின்ன பெண் மற்ற மூன்று குழந்தைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாள். இந்த பெண் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடந்தார்கள். அந்த பெண் பேசும் தோரணையே கெத்தாக இருந்தது. எனக்கு தோன்றியது: தலைவியாக பிறந்தவள். எனது Gen Z நண்பருக்கு தோன்றியது: ஆள பிறந்தவள். எங்களது கவனத்தை அந்த சின்ன பெண் வெகுவாக ஈர்த்தாள். அவர்கள் செயல்களை கவனித்து கொண்டிருந்தோம். எங்களுக்கு பொழுது நன்றாக கழிந்தது.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இந்த Gen Z நண்பர் பற்றிய குறிப்பு: என்னுடைய இளம் வயதின் 90% பிரதிபலிப்பு இந்த பெண்ணில் தெரியும். பல முறை நான் பிரமித்து போய் இருக்கிறேன். இவரது பேரும் V இல் ஆரம்பிக்கும். Fire sign. செமயாக பேசுவார். அஞ்சு வருடங்கள் கடந்து வெற்றிகரமாக எங்களது நட்பு தொடர்கிறது. இந்த வருடம் தான் இவருக்கு திருமணம் நடந்தது. Arranged marriage. கடந்த வருடம் முதல் முறையாக இவர்கள் சந்திக்கும் போது நான் உடன் இருந்தேன். நான் தான் அப்போ அதிகம் பேசினேன். இந்த பெண்ணிற்கு பொருத்தமான வரனா என்று ஆராய்வதற்கு தான். முதல் சந்திப்பில் பொறுப்பாக/அளவாக/பண்பாக பேசிய பையனை எனக்கு பிடித்து இருந்தது. திருமணத்திற்கு V சம்மதிக்க வைத்ததில் எனக்கும் ஒரு சிறிய பங்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் திருமணம் சார்ந்த அட்வைஸ் கொடுப்பேன்/கொடுத்து கொண்டு இருக்கிறேன்.

    தாயகத்தில் இந்த வருடம் ஆரம்பத்தில் நான் இருந்த போது இவரது திருமணம் நடந்து இருந்தால் நானும் எனது இணையும் இவர்கள் திருமணத்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம். நடக்க வில்லை.
    திருமணத்திற்கு பிறகு இவர்கள் இங்கு வீட்டிற்கு வந்து இருந்தார்கள். இவர்களது திருமண வீடியோ நானும் எனது இணையும் பார்த்தோம். வாழ்த்து சொன்னோம். புதுமண தம்பதிக்கு கிப்ட் கொடுத்தோம்.

    பார்க்கில் பார்த்த சம்பவத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கறீங்களா?

    பார்க்கில் நான்கு குழந்தைகள் - (2 பெண், 2 ஆண்)
    வீட்டில் நான்கு நபர்கள் - (2 தம்பதிகள்) - நீங்கள் பார்வையாளராக இருந்து கவனித்து இருந்தால் என்ன நினைத்து இருப்பீர்கள் தெரியுமா? திருமணமான இந்த 2 பெண்கள்..........(இந்த வாக்கியத்தை பூர்த்தி செய்வதற்கு உங்களது கற்பனையை பயன் படுத்தி கொள்ளுங்கள் :wink::wink:)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,498
    Likes Received:
    2,488
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எப்படி இருக்கீங்க? பாடல் கலக்கலோ கலக்கல். இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்து இருக்க ஒரு குறிப்பிட்ட வரி அதிக காரணம். மிக்க நன்றி.

    விடுமுறை விளக்கம்

    T அவர்களே,

    வேலை பழு - அதிக பொறுப்புகள் - காலங்காத்தால ஏழு மணிக்கு மீட்டிங் வைத்து விடுகிறார்கள். தூக்கம் வருதோ இல்லையோ கொஞ்சம் சீக்கிரமாக இரவில் தூங்க சென்று விடுகிறேன். அதனால் இங்கு கிறுக்க நேரம் அமைய வில்லை. போன வாரம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். மழையில் கொஞ்சம் நனைந்ததில் ஜலதோஷம். உடல் நல குறைவால் வர இயலவில்லை. இந்த வாரம் பழைய தெம்பு திரும்பி வந்து விட்டது. இன்று இங்கு வந்து விட்டேன். :grinning::grinning:

    இப்படிக்கு,
    வெட்டி நேரம் இல்லாமல் தவிக்கும் V
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,498
    Likes Received:
    2,488
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எங்கள் வீட்டு குட்டி PS பதிவு

    போன வார போன் உரையாடலில் இருந்து

    PS: எப்போ வருவ ?
    V: டிசம்பர் ல வரேன்
    PS: June ல வா
    V: ஆபீஸ் போன தான் காசு. அப்போ தான் Flight ticket வாங்க முடியும்.
    PS (அவனது தந்தையிடம்): June க்கு டிக்கெட் புக் பண்ணு
    V: எனக்கு இப்போ லீவ் இல்லை. டிசம்பர் ல தான் லீவ். அப்போ வரேன். உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்?
    PS: Hot wheels Track/Cars
    V: உனக்கு வாங்கியாச்சு. உன்னோட friends (ரெண்டு பசங்க) க்கு ஏதாவது வாங்கணுமா?
    PS: வேண்டாம். அவன் வீட்டுக்கு நீ போகாத. Chocolates கொடுக்காத.
    V: உன்னோட friend (குட்டி பொண்ணு) க்கு ஏதாவது வாங்கணுமா?
    PS: யோசிக்க ஆரம்பித்தான்...யோசிக்க ஆரம்பித்தான்...
    V: ஆவலோடு என்ன சொல்ல போகிறான் என்று எதிர்ப்பார்த்தேன்
    PS: அவளுக்கு Hair clips வாங்கிட்டு வா

    இதை கேட்டு நான் அசந்து போய்ட்டேன்.
    கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை LKG kid இடம் இருந்து. :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page