1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்றைக்கு?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Aug 11, 2021.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    என்றோ ஒரு நாள் நள்ளிரவில்
    மின்சாரம் தடைபட்ட அப்பொழுதில்
    மொட்டை மாடியில் மதி நோக்கி
    நின்றிருப்பான் விழிநீர் தேக்கி.

    தென்றலின் அவ்வொரு துளிக்கீற்றும்,
    அவன் கீழிமை அணையை உடைத்து விடும்.
    தரை தொடும் துளியின் அச்சூடும்,
    புழுதியின் வெம்மையை கிளப்பி விடும்.

    முதல் சந்திப்பா? அவள் முகமா?
    தேனாய்க் குழைந்த அவள் குரலா?
    அவள் பாராட்டிய அக்குறுங்கவியா?
    கடைசியில் காத்திருந்த புதனா?

    எதிலவன் மீண்டும் தோய்ந்திருப்பான்?
    அதை அறிந்தவர் யாரோ? சொல்லுங்கள்!
    என்றைக்குத் தான் அவன் விடுபடுவான்?
    அதை அவனிடமே போய் கேளுங்கள்!
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
  3. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,808
    Likes Received:
    12,643
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி. கவிஞர் வைரமுத்து சாயல், வாலி வரி என என் இதயத்தை த்தொட்டது.
     
    rgsrinivasan likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,293
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thank you @Thyagarajan, for your interest in this post, written many months ago. And thanks for your appreciation too! -rgs
     

Share This Page