Yes. It’s so funny. Watch an episode called Saguni Babu. I think that’s the name. Appadiye Vanitha maadhiri irrukkum in manipulation but with a difference- no loud noise or arguments.
ennakennavo BB was bringing the guilt out from 5 team atha mella /thuppa mudiyama potta drama thaa tears drama
Nandri for the pattam.. U seriously think if I'm the spy , I would approve such mental-school task ? School task nu sonaa indha sandy mental madhiri nadikiraan.
என் குழந்தையை 50 நாட்களாக பிரிந்து வாடுகிறேன் கதறி அழுத ஷாண்டி! என் அம்மா, அப்பாவை 50 நாட்களாக பிரிந்தது கஷ்டமாக இருக்கிறது - கவின்! இதை சொல்ல வெட்கமா இல்ல..அவனவன் வருடக்கணக்கா பாலைவனத்தியிலும்..15 பேர்களுடன் ஒரே அறையிலும்..நாய் கூட சாப்பிடதா சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு தங்கள் குடும்பத்திற்காக வெளிநாட்டில் வாழ்த்துக்கொண்டுயிருக்கிறான்... நீங்க என்னடா A/C ரூமீல் அரட்டை அடித்து..பெண்களோடு டிக் லோனா விளையாடி விட்டு உங்களுக்கு அழுகை ஒரு கேடா எச்சைங்களா... எங்களோடு வெளிநாட்டுக்கு வா...யார் பிக்பாஸ் என்று புரியும்...... (an fb post)