1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அட்டைகள்

Discussion in 'Regional Poetry' started by periamma, Oct 21, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Thyagarajan மிக்க நன்றி .எந்த மொழி என்பது முக்கியம் அல்ல தங்கள் பதில் தான் முக்கியம் .
     
    Thyagarajan likes this.
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மா, வரும் அனைவருக்கும் உப்பிட்டு உப்பச் செய்து பின் அழிக்க முயன்று தோற்பதே விதியாக உள்ளது....
     
    periamma likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:பார்த்தேன் ரசித்தேன் சிந்துக்கிறேன். நன்றி.
     
    periamma likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @pgraman மிக சரியாக சொன்னாய் ராம்
     
    pgraman likes this.
  5. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ...இந்த கவிதையை படித்ததும் பாரதி நினைவுக்கு வந்து விட்டான்
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @SubashiniMahesh நன்றி சுபாஷிணி.பாரதியார் காலத்தில் இருந்து இன்று நம் காலம் வரை இப்படிப்பட்ட மாந்தர்கள் இருக்கிறார்களே என்று வருத்தமாக உள்ளது
     
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,755
    Likes Received:
    12,577
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:பண்ணான பாடல் வரிகள்
    சிந்திக்க சிறந்த வரிகள்
    கவிதை புனையும் அன்பு சகோதரியே

    பசுவை மைய்யமாக வைத்து எழுதிய
    என் 3m Me, Mom & Milk snippet non fiction காணவும்.
    அன்பு வணக்கம்.
     
    periamma likes this.

Share This Page