இளமை மறைய மறைய., பார்வை மங்க மங்க, செவித்திறன் குன்ற குன்ற நாவில் ருசி குறைய குறைய, நாசிநுகர்வு மறைய மறைய சருமம் சுருங்க சுருங்க முதுமை மலர மலர, அஹங்காரம் மறைந்து அரவணைப்பு மலர்கிறது ஆக்ரோஷம் மறைந்து ஆனந்தம் மலர்கிறது இறுமாப்பு மறைந்து இங்கிதம் மலர்கிறது ஈர்ப்பு மறைந்து ஈசன் பக்தி மலர்கிறது உல்லாசப்பற்று மறைந்து உத்வேகம் மலர்கிறது ஊதாரித்தனம் மறைந்து ஊர்மேல் பரிவு மலர்கிறது எடுத்தெறிதல் மறைந்து எச்சரிக்கை மலர்கிறது ஏசுதல் மறைந்து ஏற்பு மலர்கிறது ஐயங்கள் மறைந்து ஐஸ்வர்யம் மலர்கிறது ஒவ்வாமை மறைந்து ஒட்டுதல் மலர்கிறது ஓரவஞ்சனை மறைந்து ஓம்காரப் பற்று மலர்கிறது கோபம் மறைந்து கனிவு மலர்கிறது பகை மறைந்து பாசம் மலர்கிறது சினம் மறைந்து கருணை மலர்கிறது ஆதலின் முதுமையே வா Jayasala 42
@jayasala42 : hello Jaya Ma, It's been a while, hope you are doing fine. Awesome poem. With your permission I want to share this poem to my parents. Very beautifully written, sometimes I wonder how wonderfully the words, thoughts, flow so smoothly expressing with ease and conveying the meaning so beautifully. This how I felt with this lovely poem of yours describing old age rather welcoming with the maturity of thoughts, emotions, and changes in one's nature! Superb poem AMMA ! Was thinking of you since two weeks. Regards : poetlatha
Dear Jayasala maam, beautiful expression! This is how it should be. As we grow older all good emotions, thoughts and maturity should automatically take its place.
Thank you Joylokhi.Senior citizens like us will be able to appreciate such thoughts better. Jayasala 42