1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஐ திங்க் ஐ லவ் யூ

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 29, 2016.

  1. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    "அவன் உன்னை 'லவ் பண்றேன்' சொன்ன என்ன சொல்லுவ?"

    "என்ன டீ.. ஏன் இப்படி ஒரு கேள்வி ?"

    "ச்சும்மா.. சொல்லு.. அவன் உன்கிட்ட வந்து உன்னை லவ் பண்றேன்னு சொன்னா என்ன பண்ணுவ"

    "கார்த்திக் ரொம்ப நல்ல பையன் டீ. அவன் எனக்கு பெஸ்ட் ப்ரென்ட். அப்படியெல்லாம் நடக்காது.."

    "ப்ச்.. ஹைப்போதேடிக்கல் கொஸ்டின் சரியா.. சொல்லு.."

    "தெரிலையே.. ஹைப்போதேடிக்கல் கேள்வியில ஒரு பிரச்சனை என்ன னா, அது ஹைய்போதேடிக்கல்'னு நமக்கு தெரியும். அதனால அப்படி ஒரு விஷயம் நடந்தா தான் என்னால பதில் சொல்ல முடியும்.."

    "சரி, இப்படி வச்சிக்கலாம்.. கார்த்திக்கு உன்னை பிடிச்சிருக்கு. ஆனால் உன்னோட மனசுல என்ன இருக்குன்னு அவனுக்கு தெரியலை. என்கிட்டே கேட்ருக்கான். நான் இப்போ உன்கிட்ட கேட்கிறேன்."

    "என்ன சொல்ற.. கார்த்திக் உன்கிட்ட கேட்டானா..?"

    "ஹையோ இல்ல டி.. ஒரு வேளை அப்படி நடந்துருந்தா என்ன பதில் சொல்வ.."

    "கார்த்திக் ஒன்னும் அவ்வுளோ தைரியம் இல்லாத பையன் இல்ல பா. ஒரு வேளை அவனுக்கு என் மேல லவ் இருந்தா, அவனே வந்து என்கிட்டே சொல்லுவான்.."

    ------- அன்று இரவு -------

    "ஹலோ.. நிம்மி.."

    "ஹே கார்த்திக், என்னடா இந்த நேரத்திலே போன். தூங்கலையா.."

    "ம்ம்.. வந்து, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.."

    "சொல்லு டா.."

    "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நிம்மி. ஐ திங்க் ஐ லவ் யூ"

    "....."

    "நிம்மி..."

    "ச்ச.. உன்னை நான் ஒரு நல்ல ப்ரென்ட்'னு நெனச்சேன். கடைசியில நீயும் எல்லாரையும் மாதிரி தான்'னு காட்டிட்ட இல்ல.. இனிமே என்கிட்டே பேசாத.. பை.."
     
    Caide and Deepu04 like this.
    Loading...

  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Welcome back Jaga! Romba naatkalukku apram oru kadhai post panirunkinga.. Continue writing, continue posting!
     
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very good start Jaga. Happy to read your another work. All the best.
     
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Sir enga allaye kaanum. Kathai arambichathaye maranthuteengala.... hope you are doing good
     
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Annaannu solrathukku ithu better :)

    Kaathal most of the times py(thiya)gorus th(uya)eorem(ram) :)

    Nice read.
     
    sreeram likes this.
  6. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Jaga .. Nice story ... Is short story or any continuation is der???
     
  7. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அவ்வளவுதான
     
  8. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
  9. srikumarsavi

    srikumarsavi New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    short and nice story
     

Share This Page