1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Dare To Strip - A Dream Factory Woman?

Discussion in 'Movies' started by Nandshyam, Jun 1, 2012.

  1. il1il1

    il1il1 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Male
    hmm .. romba kevalama adichchikiraanga!!!

    சிவகுமார், நீ ஒரு ஆம்பளையா ? சரத்குமார் தாக்கு! அதிர்ச்சி வீடியோ!

    https://youtu.be/5lba53PcS1E
     
  2. il1il1

    il1il1 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Male
    எங்கு, யாருக்கு கேமரா வைப்பார்கள் என்று பயப்பட வேண்டியிருக்கிறது. சில எமகாத மனிதர்கள் நடிகைகளின் குளியலறை பார்த்து கேமராவை பொருத்தி விடுகின்றனர். இந்த ரகசிய வலையில் மாமி நடிகை முதல் பேபி நடிகைவரை மாட்டியிருக்கிறார்கள். கடைசியாக காதல் கொண்ட நடிகையும் சிக்கியதாக கேள்வி.

    காதல் கொண்டவர் குளியலறையில் குளிக்கும் உடை மாற்றும் காட்சிகளை இணையத்தில் பரவவிட்டிருக்கிறார்கள். வீடியோவில் இருப்பது அவரா இல்லையா என்பது, எப்போதும்போல் விவாதப் பொருளாகியிருக்கிறது.


    நடிகையின் பெயர் வைத்தால் இட்லி முதல் சோளிவரை விற்கிறது. குளிக்கிற வீடியோவாச்சே, கும்மியடிக்கிறார்கள் இணையத்தில்.

    nejamaava ???!!!! Paavam, the other daughter in law who was once the darling of fans!!!
     
    1 person likes this.
  3. SujathaR

    SujathaR Gold IL'ite

    Messages:
    1,171
    Likes Received:
    224
    Trophy Points:
    145
    Gender:
    Female
    May I join this gang? :D

    Today's topic enna.
     
  4. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
  5. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Kush Aunty?? Her video in demand??? Now? Hard to believe..
     
    2 people like this.
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நம்பர் நடிகை எந்த படங்களிலும் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியதே கிடையாதாம். ஆனால், இவர் தற்போது நடித்துள்ள ரௌடி படத்திற்கு இவரே தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளாராம்.

    இதுவும், தனது காதலரான இயக்குனரின் வற்புறுத்தலுக்காகத்தான் தனது சொந்த குரலில் நடிகை டப்பிங் பேசியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

    எது, எப்படியிருந்தாலும் சொந்தக் குரலில் நம்பர் நடிகை பேசிய வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், இனி தயாரிப்பாளர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் செலவு மிச்சம்தான் என்றும் சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர் சினிமாத் துறையினர்.
     
    2 people like this.
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    டைகராக வந்து ரசிகர்களை ரசிக்க வைத்த தளபதியான நடிகர், தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இப்படம் முடிந்த பிறகு அடுத்ததாக குஷியான இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதில் நடிகருக்கு ஜோடியாக ஒரு டாப் நடிகையை நடிக்க வைக்க எண்ணி இயக்குனர் நயன நடிகையை பரிந்துரைத்துள்ளாராம். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் நடிகரோ எனக்கு இந்த நடிகை வேண்டாம். வேற நடிகையை பாருங்க என்று ஒரேடியாக மறுத்துவிட்டாராம். நடிகருக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடிகை வேண்டாம் என்று சொல்லுகிறார் என்று இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் புரியவில்லையாம்.
     
  8. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    OMG wild cat refusing Nayan??! Interesting!! ;-) Some time back there was a post on doubting his orientation.. I just remembered that :p
     
    4 people like this.
  9. Angel86

    Angel86 Silver IL'ite

    Messages:
    63
    Likes Received:
    52
    Trophy Points:
    58
    Gender:
    Female

    RJ Ramya from star vijay.. she was the pannaiyar ponnu falling in love with a pichaikaran in Mozhi ( a scene where prithivi and prakash raj will be doing bgm for that movie)
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Now there are comments that Tamanaah is acting very glamorously in her recent films. It has been mentioned that she is acting with semi clad dresses. In the film Bahubali, she created a sensation by boldly appearing semi nude in a dance sequence.
    These days’ young girls also dress glamorously like actresses. This has disappointed Tamanaah. She has requested that ordinary family girls should not dress glamorously like actresses. Tamanaah while speaking said, “ Cinema life is different. Real life is different. Both should not be mixed.
    Actresses wear costumes according to the characters. They don’t wear these costumes according to the whims and fancies. It is not good for family ladies to wear dresses like actresses. No actress after coming back home after the shooting will wear clothes she wore for the shooting.
    They will wear the dress that ordinary family girl will wear. When I am in house I will wear ordinary dress like any other girl. I don’t wear the cinema costumes. If you wear film costumes then you will have to act in your house. So look cinema in the cinema way. Don’t bring this in your life. Don’t dress glamorously like cinema actresses.”
     

Share This Page