ideasmiley கனவில் என் வாழ்க்கை ideasmiley பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினேன்..! இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை, நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும் என்ற பேராசையினால்.....!