1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நித்தமும் உன் சிந்தனையே!!! - Comments

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, Nov 29, 2013.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புத் தோழமைகளே!!!

    இது எனது ஐந்தாவது கதை..
    இந்த கதையை மற்றொரு இணையதளத்தின் E-Magazineயில் எழுதினேன். இந்த கதையை முடித்துவிட்டேன், அதனால் அப்டேட்-ல டிலே இருக்காது.. 'ஐயோ.. இவ ஒழுங்கா அப்டேட் போடுவாளா?' என்ற பயமின்றி நீங்க படிக்கலாம்..

    உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் மட்டும் கூறும்.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

    உங்கள் அன்புத் தோழி,
    தேவி @ கோம்ஸ்.
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் தேவி! உங்கள் கதையைப் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது!:thumbsup

    நித்தமும் உன் சிந்தனையே என்றால்? நாங்கள் நித்தமும் உங்கள் கதையைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றா??:)

    ஐந்தாவது கதை என்றால் மீதி நான்கு கதைகளையும் நான் படிக்காமல் விட்டுவிட்டேனா? அந்த நான்கு கதைகளின் லிங்க் இருந்தால் இங்கே தருகிறீர்களா? ஒரே லிங்க் ஒரு கதைக்கு என்றிருந்தால் மட்டும் தந்தால் போதும்!
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Sorry i posted my comments there... Good start.... how is your studies
     
    1 person likes this.
  4. mahesaran

    mahesaran IL Hall of Fame

    Messages:
    2,999
    Likes Received:
    4,956
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you very much devi for a nice story....
     
    Last edited: Dec 5, 2013
    1 person likes this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றி தேவா.. எப்படி இருக்கீங்க?


    கதையை படித்துவிட்டு நீங்கள் தான் கூற வேண்டும், நித்தமும் உங்கள் சிந்தனையில் இருக்கிறதா இல்லையா என்று :)


    முதல் கதை 'என்னுள் நிறைந்தவனே!!!' படிச்சிருப்பீங்க னு நினைக்கிறேன்.. இரண்டாவது கதை 'யாருக்கு யாரோ?' மூன்றாவது கதை 'மழைக்காலம்'- இதை இன்னமும் முடிக்கவில்லை.. நான்காவது கதை 'தீண்டத் தீண்ட மலர்வதென்ன!!!'
    இவற்றில் எந்த கதையின் லிங்க் வேண்டும்னு சொல்லுங்க பா.. அனுபுறேன்..


    -கோம்ஸ்.
     
  6. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi da..

    its ok da.. ini comments link la post pannu.. Studies a? naan enna padikiren.. konjam sollu da.. naanum therinjukiren..

    -devi @ goms.
     
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Mahi..
    thanks 4 ur comment & compliment ma.. keep reading & post ur comments..
    -devi @ goms.
     
    1 person likes this.
  8. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Sangeetha..

    thanks 4 ur comment & eagerness.. :)

    -devi @ goms.
     
  9. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Banu..

    thanks 4 ur comment & compliments ma..:)

    -devi @ goms.
     
  10. sangeethanithi

    sangeethanithi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    24
    Trophy Points:
    23
    Gender:
    Female
    nice start ka unga story titles ellamey romba azhaga iruku waiting for your next update
     
    1 person likes this.

Share This Page