1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கீதையடி நீ எனக்கு - Fianl part

Discussion in 'Stories in Regional Languages' started by suganyabalaji, Mar 29, 2011.

  1. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Loading...

  2. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    :hiyaஹை நான்தான் முதலில்.

    :thumbsup:thumbsup:thumbsupஅருமையான கதை தோழி. வெறும் பொழுதுபோக்கோடு மட்டும் நின்று விடாமல், தோல் பதனிடும் தொழிற்சாலையால் நேரும் சுற்றுப்புற சூழல் சீர்கேடையும், அதனை நீக்கி நில மகளைக் காப்பாற்ற ஒரு வழிமுறையும் சொன்னீர்கள். வரவேற்கத் தக்கது.

    வழக்கம்போல பாத்திரப் படைப்புகள் மிக அருமை. ஜிஷ்ணு காதலுக்காக செய்யும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. முந்தய கதையைப் போலவே தெளிவான சிந்தனை உடைய கதாநாயகி சஹானா. ஜிஷ்ணுவுக்கு கீதையானாள்.

    சஹாராவில் தூறிய சாரலாய் எங்கள் மனதையும் கொள்ளை கொண்டு விட்டாள்.

    மேலும் பல நல்ல சிந்தனைகளை இது போன்ற கதைகளின் வாயிலாக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    தமிழ்.
     
    Last edited: Mar 29, 2011
  3. Fasna

    Fasna New IL'ite

    Messages:
    48
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    superb story
     

Share This Page