1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆனந்தமே

Discussion in 'Regional Poetry' started by mmalik, Apr 17, 2012.

  1. mmalik

    mmalik New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Pallavi
    வறுமை போக்கும் மன-
    வறுமை போக்கும் மன-
    வலிமை தரும் தாயே*
    வறுமை போக்கும் மன-
    வலிமை தரும் உனக்கு*
    ஆரதி பாடி பெற்றேன்*
    ஆனந்தமே*- அம்மா

    Anupallavi
    அறிது*பிறவியில்*
    அறிவு அளித்த உன்**
    ஆராதனையில் பெற்றேன்
    ஆனந்தமே - அம்மா*
    ஆரதி பாடி பெற்றேன்*
    ஆனந்தமே*- அம்மா

    Charanam
    விழிகள் திறந்துறக்கம்
    மறைந்து ஒளியை காணும்
    இனிய இன்பத்தை விட
    இதுவே பேரின்பமே
    கருணைக்கடலே உன்*
    தரிசனமே - அம்மா*

    வண்டு தேடி திண்டாடி
    கண்ட தேனிலிருக்கும்*
    சத்தைவிட பெரிய
    சக்தியிருக்குதே
    காமாட்சியே உன்*
    காலடியிலே - அம்மா
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காமாட்சி அருளுடன் கவிதை எழுதிய உங்களுக்கு இனி எப்போதும் ஆனந்தமே .வாழ்த்துக்கள்
     
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நன்றாக உள்ளது. என்ன ராகம் என்று சொல்லிருந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்.
     
  4. mmalik

    mmalik New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Athile enna pracchanai? Ananadabhairaviyil than swaram pottirukken:) :) :) aanal en kuralil ketka vendaam. sikkil gurucharanin kuralil kettaal allathu sudha ragunathanin kuralil kettal enna anandamaaga irukkumo?

    btw. thanks for the encouragement!
     
    Last edited: Apr 17, 2012
  5. mmalik

    mmalik New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Thanks periamma. Intha cyber age-le ungale polavargalaalaal positive energy spread aagirathu. enuudaiya Tanglish mannikkavum. Aanaal ithuthaan reality-e. :).
     

Share This Page