1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் கரு மை தீர்ந்திடாதா !!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, Sep 10, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கரு மையும் நீல மையும்
    பிரம்மனிடம் உண்டு - அவர்
    கரு மையில் எழுதியவர்
    கஷ்டப்பட்டு வாழ்கிறார் - அவர்
    நீல மையில்
    எழுதியவர்
    இன்பத்துடன் வாழ்கிறார் - உன்
    கரு மைதான் தீர்ந்திடாதா?
    தலை யெழுத்தெழுதும் பிரம்மா
    இல்லையென்றால் கூறிவிடு
    இக்கணமே விரைவேன் - உன்
    கரு மையைக் கவர்வேன்
     
    Loading...

  2. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    எப்பொழுது கறுப்பு காய்களே இல்லாத சதுரங்க ஆட்டமுண்டோ
     
  3. abi445

    abi445 Silver IL'ite

    Messages:
    679
    Likes Received:
    83
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Hai pgraman,
    Very Nice.........
    iraivanin padaipil karu mai, neela mai endra baytham nichayam maara vendum...........
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கருப்பு காய்களின்றி சதுரங்க ஆட்டம் இல்லை தான்..ஆனால் ஒருவர் இன்னொருவரை வெட்டிக் கொண்டு ஏன் வாழ வேண்டும் என்பது தான் என் கேள்வி.....சரி ஏன் வாக்கியத்தை பாதிலயே நிறுத்திட்டீங்க.....
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    appadi oru sakthi irundhal saalaiyora kuzhandhaigalaiyum,maatruththiranaaligalaiyum innum eththanai eththanai peraiyo matrividalam/....

    nalla sindhanai ram..
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் அபி, அது மாறினால் நன்மையே....குறைந்த பட்சம் லேசாக எழுதினால் கூட பரவாயில்லை.....மிக்க நன்றி அபி
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    sariyaaka sollitteenga....mikka nanri prana
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    ram,
    very nice.....
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you sudha.....
     

Share This Page