1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்ன விட மாட்டேன் வாட!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, Aug 4, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    குத்து பட்டு குத்து பட்டு
    வீங்கி போச்சு கன்னம்
    நீ குத்தலாமா திண்ணம் :bang

    ஓங்கி அப்பி ஓங்கி அப்பி
    சிவந்து போச்சு கன்னம்
    நீ அப்பலாமா என்ன :roll:

    குட்டு வாங்கி குட்டு வாங்கி
    வீங்கி போச்சு மண்ட
    நீ குட்டலாமா கண்ணே :bonk

    கஷ்டப்பட்டு தொவைகனுனு
    எந்திரம் வாங்கி தந்தேன்
    ஆனா தொவைகிறியே என்ன :spin:spin

    தாய் பாலு ஆவின் பாலு
    ஊட்டி ஊட்டி வளத்தா
    என் ஆத்த என்ன கண்ணே
    அவ அடிச்சதில்ல என்ன :idontgetit:

    ஆச பட்ட மாமா நானுனு
    சொல்லிடுவே முன்னே
    அந்த சொல்லு எங்க போச்சு கண்ணே :confused2:

    ரெஸ்லிங்கு மல்யுத்தம்
    தோத்து போகும் கண்ணே
    உன் முன்னாடி பெண்ணே :bangcomp:

    கட்டி புட்டேன் தாலியத்தான்
    உன் கழுத்துல தான் நானு
    உன்ன இனி விடுவேனா நானு
    குத்துனாலும் அப்புனாலும்
    இருந்திடுவேன் உன் கூட
    உன்ன விட மாட்டேன் வாட....:cheers:kiss
     
    Loading...

  2. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    மத்த பொண்ணும் பின்னாடி சுத்தினா பின்ன என்ன பண்றது கண்ணா...

    பாவம் நீங்க... அவ்வளோ கொடுமகாரியா அவங்க
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சௌமி எல்லாம் கற்பனையே........ஆனா சில புருஷன் மாறுக இந்த மாதிரி அப்பும் குட்டும் மொத்தும் வாங்கிட்டு தான் இருக்காங்க...........ஹா ஹா ஹா..........நன்றி
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    anna...kavithai superb na....:clap ponnunga mela yen unakku intha kola veri... :rant unakkullayum oru TR olinjutu irukaar pola.... :rotfl :hide:
    keep on writing na... :thumbsup
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஹா ஹா ஹா .....எல்லாம் ஒரு காமெடி தான்.......
    வாழ்கையே காமெடி
    சிரிச்சு தான் போவமே
    போயிட்டா அப்புறம்
    சிரிக்க தான் முடியுமா......
     
  6. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    குத்து அடி மட்டுமா - உதய் மிதி கூட உண்டு சில சமயம்
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஹா ஹா ஆமாம் சஞ்சய்.......
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Anubhavama...
     

Share This Page