குருப்பெயர்ச்சி 2010-2011

Discussion in 'Tamil Nadu' started by ramyasrini8, Oct 21, 2010.

  1. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும் நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறப்படுகிறது.

    அப்படிப்பட்ட குரு வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்வதுபோல் குருப் பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும்; குருபார்வையில் நன்மைகள் நடக்கும் என்றும் பொதுவாக எதிர்பார்க்கலாம்; நம்பலாம்.

    மீன ராசிக்கு வந்திருக்கும் குரு பகவான் அங்கு ஆட்சி பலம் பெற்று, தான் நின்ற இடத்தில் இருந்து 5-ஆம் பார்வையாக கடக ராசியையும்; 7-ஆம் பார்வையாக கன்னி ராசியையும்; 9-ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு.

    குருப் பெயர்ச்சிப் பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை சாதகமாக்கிக் கொள்ள பிரார்த்தனை, ஸ்லோக பாராயணம், பூஜை, பரிகார முறைகளைக் கடைப்பிடித்து ஆறுதல் அடையலாம்.
     
    Loading...

  2. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Thanks for this post dear. My DH has good belief in this Rasi news. Let me print and show it to him. He'll be happy.
     
  3. Pavi82

    Pavi82 Senior IL'ite

    Messages:
    137
    Likes Received:
    3
    Trophy Points:
    20
    Gender:
    Female
    Hi Ramya, Thanks for sharing the details.
     
  4. jananb4u

    jananb4u Silver IL'ite

    Messages:
    491
    Likes Received:
    88
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Ramya,

    Thanks for the guru peyarchi palangal..!!!

    Regards,
    Janani
     
  5. speedbull

    speedbull New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    மிக்க நன்றி .நல் வாழ்த்துக்கள்.:thumbsup
     
  6. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    hi ramya,

    thanks for sharing. keep posting:thumbsup

    natpudan
    shankari.
     
  7. Mehana

    Mehana Platinum IL'ite

    Messages:
    1,659
    Likes Received:
    1,813
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hi Ramya,

    Thanks for sharing.

    Keep posted.....
     
  8. bharathi28

    bharathi28 Bronze IL'ite

    Messages:
    123
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    hi ramya!
    romba romba thanks!!
     
  9. LLavanya

    LLavanya Gold IL'ite

    Messages:
    1,088
    Likes Received:
    143
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thanks for sharing dear.
     
  10. jeyanthijto

    jeyanthijto New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female

Share This Page