1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெத்த மனம் பித்து

Discussion in 'Stories in Regional Languages' started by ganges, May 14, 2010.

  1. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Ganges ma, kaneer malga padithu mudithen !!
    Unmayaga solgiren.............evaluvu innovative thinking ungal kathaikku andha kaalathileye !!
    Saashtaanga Namaskarams to a great writer who has finally come out at dawn !!
    I am truly blessed to be associated with a great thinker like you !!
    Amma, looking forward to more stories coming out of you now..............
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கங்கா அம்மா
    மிக மிக அருமையான உணர்ச்சி பூர்வமான கதை அம்மா
    சுபாவின் கணவர் இறந்த காட்சியில் கொஞ்சம் மனம் கலங்கியது
    அதற்கு அடுத்து வந்த பகுதியில் என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது அம்மா
    சம்புமாமாவின் நிலை மிகவும் கொடுமையானது. மகனுடன் இருந்த நாட்களில் நன்கு பேசாமல் இப்பொழுது பேச நினைக்கும் போது மகன் இறந்த ரணம் அவர் ஆயுள் முழுவதும் இருக்கும்.
    நீங்கள் கதை சொல்லிய விதம் மிக அருமை. ஒவ்வொரு காட்சியையும் கண்ணால் பார்த்த அனுபவம். கதாபாத்திரங்களை கண் முன் காட்டியது உங்கள் எழுத்து.
    இறுதியில் சுபா அவர்களை விட்டு பிரிந்த போது அவர்களுக்கு கண்ணீர் வர வில்லை என்று நீங்கள் கூறி விட்டீர்கள். எங்கள் கண்ணில் கண்ணீரை வர வைத்து விட்டீர்கள் அம்மா.
    உண்மையிலேயே பெத்த மனம் பித்து தான்
    பிள்ளை மனம் கல்லு தான்
    நன்றி மா இதை போன்ற அருமையான கதையை தந்தமைக்கு.
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear sudha,

    actually your fb brought me tears in my eyes, but it is anandha kanneer dear. I am the one actually blessed to have so many daughters like you all of a sudden. Thanks to indus for that. I love girls. I am more happy to know that you liked my story too. that was great. surely I will write more.

    ganges
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear rams,

    your fb gives me more confidence raams. thanks for that. did you finish your story. I love to know what happened after that. take care and all the best for your exams.

    ganges
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thanks ma 30th may i start my story again ma.
     
  6. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hello Ganga mam,

    Very nice story.


    You could have got 1st price if the story was sent to Kalaimagal.

    Such a good, sentimental story.

    Expecting more from you.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு கங்காமா,

    நடமாடும் அன்பு இதயங்களை என் கண் முன்னே நடமாட வைத்த உங்கள் இந்த சீரிய பணிக்கு எனது :bowdown:bowdown:bowdown. கன்னி முயற்ச்சியானாலும் ஒரு சிறந்த கருத்தை முன்னிறுத்திய உங்கள் கதையின் பாங்கு மிக அருமை அம்மா.

    கண்கள் கலங்கின, ஆனாலும் இதயம் மகிழ வைத்து, நெஞ்சம் நெகிழ வைத்த கதை அம்மா. உங்கள் ஒவ்வொரு வரிகளும் ரசித்து மகிழ்ந்தேன். ஒரு அனுபவம் மிக்க எழுத்தாளரின் இயல்பான கதை போலத்தான் இருந்தது இந்த கதை. புதிதாய் எழுதுபவரின் வரிகள் போலத் தோன்றவில்லை. இன்னும் பல கதைகள் நீங்கள் சொல்ல, அதைக் கேட்க ஆர்வமாய் காத்திருக்கிறேன் அம்மா.

    வாழ்க உங்கள் தமிழ் அன்பு. வளரட்டும் உங்கள் எழுத்துச் சேவை. மேலும் மேலும் பல கருத்து மிகுந்த கதைகள் எழுத வாழ்த்த வயதில்லாததால் பிராத்திக்கிறேன்.
     
    Last edited: May 24, 2010
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    wow. great rams. awaiting.

    ganges
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kala,

    that is chweet of you. thanks for the fb friend.


    ganges
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    I am touched by your lovely words. thank you dear and I do love to write more. thanks for the lovely support from all of you.

    ganges
     

Share This Page