1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ(Hikoo) கவிதை...

Discussion in 'Regional Poetry' started by Nantham, Mar 9, 2009.

  1. paanzaa

    paanzaa Gold IL'ite

    Messages:
    771
    Likes Received:
    54
    Trophy Points:
    100
    Gender:
    Male
    Sari thavaru
    irandum manasai poruthathu.
    tharkkam vilakkam
    vathathai poruthuvathu.
    nanbarai iruppathu natpai peruvathu.
    Ethai kondu vanthom naam izapatharku?:)
     
  2. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் போன்றது
    சாப்பிட்டாலும் கரையும்...
    சாப்பிடாவிட்டாலும் கரையும்...
    எனவே வாழ்கையை வாழ்ந்து தான் பார்போம்...


    இப்படிக்கு
    நந்தம்...
     
  3. paanzaa

    paanzaa Gold IL'ite

    Messages:
    771
    Likes Received:
    54
    Trophy Points:
    100
    Gender:
    Male
    pirai Karai narai
    parai pasarai murai
    ellam tamizh.
    Anaal rajender allovo sollugirargal!
     
  4. rathisrini

    rathisrini Bronze IL'ite

    Messages:
    240
    Likes Received:
    11
    Trophy Points:
    35
    Gender:
    Female
    Hi Nattam,

    Nice ones. I liked two of them very much. One depicting the child's feeling and the the last one about Bus travel...good ones with subtle satire........

    rathisrini:clap:clap
     
  5. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    உன் நட்பு என்னும் சிறையில் இருக்கும் என்னை
    விடுதலை செய்து விடாதே...
    முடிந்தால் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடு...


    இப்படிக்கு
    நந்தம்...
     
  6. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male

    நன்றி திருமதி. ரதி அவர்களே.......
     
  7. Adhithi

    Adhithi Senior IL'ite

    Messages:
    184
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    அழகான வரிகள் நந்தம்.
    பாராட்டுக்கள்.
     
  8. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    அதிதி அவர்களே....

    மிக்க நன்றி......உங்கள் பாராட்டுகளுக்கு.......

    இப்படிக்கு
    நந்தம் :coffee
     
  9. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    நண்பர்களே...!!!

    குறைகளாய் பிறக்கும்
    என் கவிதைகள் அனைத்தும்....
    உங்கள் பாராட்டுக்களால்

    முழுமை அடைகின்றது....

    உங்கள்
    நந்தம்
    :coffee
     
  10. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Nantham

    Kuraivilla ungal kavidhaiyai
    padithal, yengal manam
    niraivu adaigirathu.


    andal
     

Share This Page