Re: Eppadi Irukkeenga?... என் அம்மா பச்சை மொச்சையில் சிந்தாமணி என்று ஒரு கூட்டு செய்வார்.(நெல்லை சமையல்) அருமையோ அருமை. அதன்சுவை பக்குவம் எனக்கு சரியாக வராது.
Re: Eppadi Irukkeenga?... புஜ்ஜி.. அட ஆமாம் ஒரே நேரத்திலே நாம போஸ்ட் பண்ணி இருக்கோம். இனியது தான். ssaustin, நலமா...வார இறுதியில் ஒரு ப்ரோக்ராமும் இல்லை...வீடுதான்...ஒரே குளிர் இங்கே.. விஜீ, சாப்பாடு பிரமாதம். சரஸ்வதி, நலமா..ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறோம்.. சகோதரி விஜி, நீங்க பாட்டு நிறைய கேட்பீர்கள் என நினைக்கிறேன்..மகிழ்ச்சி ..எனக்கும் நேற்று வலை தளம் வரவில்லை.. We miss you..
Re: Eppadi Irukkeenga?... po pah, periya reply tyupe pannien , but copy pannumbodhu ellam azindhuvitadhu Oviya, i didnt tell you that, you forgot to invite me for this thread, i too saw your invitation in VIRTUAL FEAST and i replied to you imm'ly thoguh PM ( hope you saw that) and iam just telling that, you forgot to notice my first reply for this thread , thats it, my dear, iam just kidding i love this thread to the core and enjoying it , and as soon as i enter IL , iam just looking out for this thread and i feel all credit goes to you first, and for our other friends who are making this thread very lively GOOD JOB .....GOOD EFFORTS.........:thumbsup
Re: Eppadi Irukkeenga?... eniya srini , abhi romba kastama erukupa type panna, endha oru postkay oru mani neram agriadhu, neengal ellarum eppadi smalikeergal, but enakku endha thread romabvum pidithriku , pls guide me to type fast
Re: Eppadi Irukkeenga?... Saraswathi....humor'nna humor! Watchman duty pathi padichu romba sirichaen! Nejamdhan, one goes to sleep, the other continues...:rotfl Abhisingh, adhu enna Chintamani...konjam amma vai kettu engalukku recipe kudunga!..Please! Oviya, ezhundhaccha? Good morning, ellarukkum. Have patience with me, en Tamil sudhdhama irukkadhu, mixture dhan...!:roll: Tamil mattum illai, ella languages-leyum nan oru mixture! Anbulla Kamla...
Re: Eppadi Irukkeenga?... எல்லோருக்கும் வணக்கங்கள் .. ஹப்ப்பா டென்ஷன் முடிஞ்சுடு.. பசங்க ஜமாய்ச்சுட்டாங்க .. எல்லோருக்கும் நன்றி.. பசிக்குதுப்பா தோசை, பொங்கல், சிறுகிழங்கு, ஆடை.. எல்லா சகோதரிகளும் சூப்பரா சமைச்சு பசிய கிளப்பரிங்கோ நேற்று எங்க வீட்ல முருங்கை, சின்ன வெங்காய சாம்பார் கோவக்காய் கரி மற்றும் பூண்டு ரசம்... இரவு கீரை அடை இன்று இனி தான் யோசிக்கணும் என்ன சமையல் என்று. சிறுகிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்கள் கோவையில் அதை கூற்கன் கிழங்கென்று சொல்வோம். அம்மா அதை துவைக்கிற கல்லில் போட்டு தேய்த்து பின் அலசி தோல் எல்லாம் எடுத்து மிகவும் நன்றாக வறுத்து செய்வார் நாக்கு ஊருது இங்க இந்தியன் ஸ்டோர்ல கிடைச்சுது ( ) வாங்கி செய்தா அதனை சுவை இல்லை.. நீங்க எல்லாம் எழுதறது படிச்சா ரொம்ப ஜாலியா இருக்கு... நாளை பார்க்கலாம் அன்புடன் அபர்ணா
Re: Eppadi Irukkeenga?... Big B and Bujji, Naan ezudhiyadhai rasithadharkku nandri. Vanga, sssaustin, Neengal illaamalaa? Vanga, Vahee, Inga ungalai paarthadhula mikka magizchi. Marupadiyum vanga.
Re: Eppadi Irukkeenga?... Goldie(Latamurali), Enna, function nallaa nadandhudha? Nee ennoda reply-ai miss pannitteppa. Indha links paaren. Unnoda 1st post http://www.indusladies.com/forums/tamil-nadu/46351-eppadi-irukkeenga-7.html#post540481 My reply to that http://www.indusladies.com/forums/tamil-nadu/46351-eppadi-irukkeenga-7.html#post540613 Edho some issues irukku site-la. Sari pannindu irukkaanga. Adhunaaladhan slow-vaa irukku. But, copy-paste technique work-out aagume, pa. Ulamaarndha paaraattudhalgalukkum, varugaikkum manamaarndha nandrigal pala.
Re: Eppadi Irukkeenga?... en eniya oviyamey edhukaga evavlu menakdanuma, manichuko pa, i troubled you and ni andha link kuduthey illapa for translation , adhai eppa paru unnoda prv postku poi dhan open panna enaku theiryaradhu, how to open it as and when i required ( sorry for my ignorance, pls dont laugh) nan oru maramandai, pls explain, i love to type in tamil