1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த ஒரு வாராமாக நான் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:

    YT - ஈரக்காத்தே - இடம் பொருள் ஏவல்

    பாடல் வரிகள் மட்டும் கேட்பது செவிகளுக்கு விருந்து. காட்சி அமைப்போடு பார்ப்பது கண்களுக்கு விருந்து. பெரும்பாலும், பல பாடல்களில் காட்சி அமைப்பு பாடல் வரிகளுக்கு எடு படாது. சில நேரங்களில் பாடல் வரிகளை விட காட்சி அமைப்பு பிரமாதமாக இருக்கும். வெகு சில நேரங்களில் பாடல் வரிகளும் காட்சி அமைப்பும் போட்டிப் போட்டு அசத்தும்.

    இந்த படம் இன்னும் வெளி வரவில்லை. இந்த பாடலின் பாடல் காட்சிக்கு காத்திருக்கிறேன்.
     
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    கொஞ்சி பேசிட வேணாம் - Sethupathi - YT
    ஆசை வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா
    எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா
    தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா
    தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா
    குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
    குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
    வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும்
    சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….
     
    AbhiSing likes this.
  3. deeprapriya

    deeprapriya Gold IL'ite

    Messages:
    393
    Likes Received:
    285
    Trophy Points:
    123
    Gender:
    Female
    I love this song too... :).... I just love it...cant explain in words...
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    APS,

    வணக்கம். எப்படி இருக்கீங்க? அசத்தல் பாடலுடன் இங்கு மறுபடியும் அடி எடுத்து வைத்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். சமீபத்தில் பார்த்த படங்களில் சேதுபதி படத்தில் வரும் ரொமான்ஸ் தான் தூக்கலாக இருந்தது. இந்த படத்தில் ஊடலையும் கூடலையும் செம ரசனையாக காண்பித்து இருப்பார்கள்.
     
    AbhiSing likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    jskls likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த ஒரு மாதமாக வார இறுதியில் சிறந்த/சர்ச்சைக்கு உரிய தமிழ் திரைப்படங்களை பார்த்து படத்தின் கதாப்பாத்திரங்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசுவதற்கு ஒரு 'intellectual companion' கிடைத்து இருக்கிறார்.

    அப்படி கடந்த வாரம் அலசிய ஒரு பழைய படத்தில் இருந்து ஒரு அருமையான பாடல் கவிஞர் வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில், SPB/வாணி ஜெயராமின் இனிய குரல்களில்..(கமல் பத்தி சொல்லவே வேணாம் ;-))

    YT - ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது

    எந்த வரிகளை போடுவது என்று தெரியவில்லை.
     
    AbhiSing and deeprapriya like this.
  7. deeprapriya

    deeprapriya Gold IL'ite

    Messages:
    393
    Likes Received:
    285
    Trophy Points:
    123
    Gender:
    Female


    Enakku migavum piditha line !!!

    நெஞ்சத்தில் பெயர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்!!!

    Please include me also in this thread.....
     
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    வேதா
    வெகு நாட்களுக்கு பிறகு இங்கு வந்தது மகிழ்ச்சி . அந்த பாடல் வரிகளும் காட்சி அமைப்பும் மிக அருமை
     
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - என்ன சொல்ல‌ - Thanga Magan

    சின்னச் சின்ன ஆச, உள்ள திக்கித் திக்கிப் பேச!
    மல்லிகப்பூ வாசம், கொஞ்சம் காத்தோட வீச!
    உத்து உத்துப் பார்க்க, நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
    புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க!

    சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;
    நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே!
    இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;
    கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே!
    சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள்,
    உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..!
    தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள்,
    உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!
     
    AbhiSing, singapalsmile and jskls like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    APS,

    'தங்க மகன்' படத்தில் இருந்து 'என்ன சொல்ல' பாடலை இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன்/கேட்கிறேன். செம சூப்பர்!! நீங்கள் நேற்றும் இன்றும் போஸ்ட் பண்ண பாடல்களை இன்று மாலையில் இருந்து இன்னும் பார்த்தும்/கேட்டும் ரசித்து கொண்டிருக்கிறேன். பாடல் வரிகளும் அசத்தல். ஏதேதோ நினைவுகளை தட்டி எழுப்புகிறது.

    தொடர்ந்து பாடலில் கலக்குங்கள்!
     

Share This Page