1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவரா இவள்?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 16, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அவரா இவள்?

    அவர்:

    அழகான கவிதைகள் எழுதுபவர், கதைகள் எழுதுபவர்.
    அதில் தெரியும் முதிர்ச்சி சொல்லும் அவர் தேர்ந்த அனுபவசாலி என்று.

    இவள்:

    நான்காம் ஆண்டு கல்லூரியில் அடி எடுத்து வைத்தவள்.
    மிகவும் சின்னப் பெண். சுட்டிப் பெண். கண்கள் துரு துருவென பேசும்.
    கொடி இடையாள். மெலிந்த தேகம். பார்வையில் முழுதும் மூழ்கடிக்கும் அன்பு.
    முதன் முறை பார்த்தால், வார்த்தைகள் வர தயக்கம், நிறைய பேச எத்தனிக்கும் இதயம்.
    உடன் அவள் வருங்கால மன்னவனும், இவள் கண்ணசைவில் முழுதும் கட்டுண்ட காதலன்.
    அருமையான, அம்சமான ஜோடி. வாழிய பல்லாண்டு நீடுடி. என் மகளை ஒத்த வயதுடையாள்.
    யாரும் மகளாய் அடைய விரும்பும் சகல கலா வள்ளி. அனைவர் நெஞ்சத்தையும் அள்ளிச் செல்லும் கள்ளி.

    இந்த முறை சென்னைக்கு போயிருந்த பொழுது, நம் அனைவரின்,
    செல்லப் பிள்ளை யாமினியை (yams) காணும் பாக்கியம் பெற்ற மகிழ்ச்சி,
    எனக்கு கிடைத்தது. அவரா இவள் என்று தலைப்புக்கு காரணம், இந்தச் சுட்டிப்,
    பெண்ணா? இத்துனை முதிர்ச்சியுடன் கவிதைகளும், கதைகளும் எழுதுகிறாள் என்ற,
    எண்ணம் வராமல் இருக்க வாய்ப்பில்லை. அனைத்து திறமைகளும், மனித நேயமும்,
    அன்பும், பாசமும் ஒரு சேரப் பெற்ற இந்தப் பெண்ணை பெற்றவர்கள் பாக்கியசாலிகளே.

    யாமினி நீ மென் மேலும் சாதனைகள் நிகழ்த்தி, யாமினி என் தோழி என,
    எங்களை பெருமையுடன் பெருமிதம் கொள்ளச் செய்ய வாழ்த்துக்கள் கோடான கோடி.

    பின்குறிப்பு:

    யாமினி நீ தான் எழுதுகிறாயா? இல்லை,
    மண்டபத்துல யாராவது எழுதினத கொண்டு வந்து,
    நீ எழுதினதா சொல்றியா? நம்ப முடியாத நிதரிசனமான,
    உண்மை - உன் வயதும், சாதனைகளும், முதிர்ச்சியும். வாழ்த்துக்கள் பல.
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ungala paatha shock la irunthu avanga innum meendu varalaya nats? yami ka vanthu romba naalaache nu thaan enakku ipdi oru doubt.... :hide:

    neenga kooda thaan kindaladikkiratha paatha college paiyan mathiri irukku... aanaa ungalukkum ippa age 68 aaguthilla..... athu pola thaan yami ka vishayamum.... nambunga nats.... nambikkai thaan vaazhkkai....:rotfl:rotfl
     
    Last edited: Jul 16, 2010
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ungal santhippu yengal kan munne azhagaay kondu vandhu vitteergal nats....
    ippadi pugazhnthu pinnadi oru bomb'aiye vaithu vitteergale....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உடை பார்த்து நடை பார்த்து எடை போடுவது எத்தனை தவறு.......
    அதுவும் நம் சுட்டி பெண் அவள் எழுத்துக்கள் முதிர்ந்த முத்துக்கள்
    நமக்கெல்லாம் உதிராத சொத்துக்கள்.கிடைத்திட்ட நாம் உண்மையில் பாக்கியசாலிகள்
    உங்கள் சந்திப்பு வரிகள் நேரில் பார்த்த காட்சி போல் ரசனையாய் இருக்கிறது.
    உங்கள் வரிகளின் ஓரத்தில் என் வாழ்த்துதல்களும் என் அன்பு தங்கைக்கு.
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaai solli viteergal nam chutti pen yaminiyai patri....

    romba nalla irunthathu nats....
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நீங்கள் இருவரும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நாட்ஸ்...:)
     
    Last edited: Jul 16, 2010
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புடையவரே!
    என்ன சொல்ல?? நேரில் பார்த்தால் கலாய்பதயே தொழிலாய் கொண்டு பின் இப்படி ஒரு புகழ்ச்சியா??
    மனம் குளிந்தது தங்கள் அன்பு வரிகள் கண்டு!
    நம்பிக்கை இன்னும் வரவில்லையோ?? நான் தான் எழுதுவது!! என் கண்ணாளன் பற்றியும் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி! தங்களை சந்தித்ததில் என் மகிழ்ச்சியும் அளவற்றதே!
    எழுத நிறைய இருந்தும் நேர பற்றாக்குறை!
    சொன்னேனே பகுதி நேர வேலை படிப்பு என்று நேரம் பறக்கிறது!
    கடைசி வருடம் கஷ்டபட்டால் தான் நல்ல வேலை கிடைக்கும் அதான் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் சற்று ஓய்வு விட்டுருகிறேன்! மீண்டும் வருவேன் அதே வீரியத்துடன்!:thumbsup
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Sutti penna ivvalavu nalla kavidhai galum, kathaigalum ezhudhigiral. Ungal ezhuthai padithu avalai neril kandadhu pol irukkiradhu. Aval perrorgal koduvaithavargal .

    viji
     
  9. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Sutti penna ivvalavu nalla kavidhai galum, kathaigalum ezhudhigiral. Ungal ezhuthai padithu avalai neril kandadhu pol irukkiradhu. Aval perrorgal koduvaithavargal .

    viji
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ava onnum appadi bayandhu varaama illa. paaru innaikku vandhu fb kuduththuttaa.

    college payyan maathirinnu oththukkittiyae - romba sandosham. :thumbsup

    nambikkairukku nee courscomplete panniduvaennu, aanaa yellaa paperum clear panniduviyaa? hooom nambikkai thaan vaazhkai. :rotfl
     

Share This Page