1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மாலையும் மங்கையும் !!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 10, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மழைத்தூறல் ரசிக்க
    மல்லிகைபூ மணக்க
    மஞ்சுக்கூட்டம் நகரும்
    மயக்கும் மாலை பொழுது

    காலை முதல் காலம் அதை
    கழு
    த்தை பிடித்து வெளியே தள்ளி
    கணவன் அவன் வருகைக்காய்
    காத்திருக்கும் கடின பொழுது


    வந்தவன் சிரிக்காமலே போகிறான்
    வஞ்சி எனது வட்ட முகம் பார்த்து
    வாடி நின்றாள் வதங்கிப்போகுமே அவன்
    வயிறு என்று சுட்டுக்கொடுத்த வடை பார்த்து


    அலுத்துக்கொண்டான் தினமும் இதுவா என்று
    அழுவலில் அவனுக்கென்ன துன்பமோ என்று
    அழுத முகம் துடைத்து விட்டு
    அடை சுட்டேன் ராத்திரிக்கு

    நாவின் ருசி கண்ட உடனே கண்டுவிட்டான்
    நான் அவன் மீது கொண்ட காதலையும்
    நாளெல்லாம் நலிந்து போன என் முகம் மாறியது
    நாணம் கொண்ட சிவப்பு வதனமாய் !!!!
     
    Last edited: Jul 10, 2010
    Loading...

  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Well written, Devapriya!! :thumbsup

    Perfect start(er) udan kavithai ninru vittadhaal, enadhu karpanai kattupaadillaamal karai thaandukiradhu !! ;-)
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :thumbsup Gud one Devapriya.. keep posting
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தேவா... ஒரு கணவன் மனைவி இன் நடுவில், சிறு ஊடல் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று அழகான வரிகள் கொண்டு எடுத்துக் காட்டிய விதம் பிரமாதம்
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு தேவா!
    சின்ன பெண்ணான உன் வாரிகளில் என்னே ஒரு முதிர்ச்சி??
    வாழ்த்துக்கள் மேலும் படைத்திட!!
    அருமையாய் கவி பாடுகிறாய்!:thumbsup
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    காலத்தின் கழுத்தை பிடித்து தள்ளி, தன்னவனை அள்ளக் காத்திருந்த வஞ்சி, அவன் ஒதுக்கம் கண்டு வடையும், அடையும் கொண்டு அவனைக் கொஞ்சி, ஊடலையும், கூடலையும் நீங்க சொன்னது மிக அழகு தேவப்ரியா
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflnaama athatha avangavanga karppanai kke vitturalam nu thaan anga end pannunen.... thanks veda..
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாலையும் மங்க
    உன் மன்னவனும் பொங்க
    மங்கை நீ
    செய்த கைப்பக்குவம்
    காதல் அடையா ...அட
    மனம் மாறிய கைமணம் .:)

    உன்னவனுக்கு மட்டும் அலுக்க அலுக்க வடை
    ஆசை ஆசையாய் அடை....
    எனக்கு கொடுக்கிறேன் என்று சொன்ன
    குழி பணியாரம் இன்னும் சொல் வடிவிலே.:rant
    :ideaஅது சரி அடைக்கு என்ன சேர்க்கணும்,அரைக்கணும்னு (அரைக்கணும்) தெரியுமா உனக்கு?
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Priya, very beautifully written.
     

Share This Page