மலர் மாலைச் சூட்டினேன் - உனக்கு மலரை நுகர்ந்துப் பார்க்க தெரியவில்லை மிதித்து விட்டாய் உன் காலடியில் இன்று மலர் மாலையிடுகிறாய் என் படத்திற்கு- இதைத்தானே உயிருடன் இருக்கும்போதே யாசித்தேன்!!!! நகலிடம் இருந்த கருணைக் கூட உனக்கு என்னிடம் இல்லையே !!!!
ithu oru nalla kelvi nats.... enakku ungala nenacha perumaya irukku..... aanaa neenga yen ipdi kekkureenga?? pls nats.... enna ipdi bathil solla theriyatha kelvi ellam kekatheenga pls... naama ethuvaa irunthaalum pesi theethukalam....
thanks latha ka.... :biglaugh what a comedy???? naan exam la kekkura kelvikke answer panna maatten....
இருக்கும் வரை யாருக்கும் அதன் அருமை தெரிவதில்லை! தெரிந்த பின்னோ அது நம் கை வசம் இருப்பதில்லை! உண்மையான கருத்து!:cheers