நிறைவில் நினைவு சந்தோசம் இருக்குமிடத்தில் வாழ நினைப்பதைவிட, நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு, உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும், உன்னை பற்றி மற்றவர்களுக்கு, உன் நினைவு இருக்கும்.
santhosathai tharuvathai vida intha ulagil inimayana seyal veru illai......... nice one........ungalai kandippa yarum marakka mattom nats..........:thumbsup
evalo thadavathaan ungala paaratturathu..... yen nats ippadi yellam nalla nalla kavithaiya ve eluthureenga? unga range-e thani thaan....
Hi Nats, Super thought thro' superb lines.... Its courageous... Mayakkam konjama thelinjichuchu-nu ninaikiren, so only responded....
அன்புள்ள ஜே வீ, அடுத்தவர் நினைவில் நிலைத்திருக்க, சந்தோசம் நிறைந்திருக்க, நல்ல வழி சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல. அருமையான கருத்து.