உன் தாலாட்டு கேட்டு துயில் கொண்டேன்! இன்று நீ நிம்மதியாய் துயில் கொள்ள விரும்பும் உன் மகள்! நிம்மதியாய் நீ உறங்க பாடுபட்டு சம்பாதித்து இதோ நான் போக்குகிறேன் உன் கஷ்டங்கள் அனைத்தும்! மகாராணியாய் உன்னை மாளிகை ஏற்றுகிறேன் ஆனால் அங்கும் எனக்கு சேவை செய்யுதே உன் தாயுள்ளம்!:bowdown:bowdown
Hi Yams, Azhagaana kavithai-kkaga first paaratti dhan aaganum.... so nice... yethana sonnalum, yethanai per vandhaalum amma, amma dhaanga... My favorite quote: "God should not be everywhere: so he made MOTHERS" Ipho... hmmm... hmmm... pinna yenna pa... Home sick-a koraikka Indusladies-la joint panninen... Ipho konjama paravaala... appada neriya frnds kuda pesi-share pannina piragu, na outstation la irukken-gira feeling konjam illa ma irundhadu... Ipho veetu nyabhagam vandhuduchu... hmmm... hmmm... ... (Yenna dhan phone-la pesinaalum, avanga madila paduthukittu, avanga kaiyala samaicha saapaattai saapitta dhan enaku santhosam) Ponga pa.... hmmm...
anbulla bharathi! idhu paengalukkae undaana saabam ma! indru nam annaiyai naam pirivadhum naalai nam magal nammai vittu pirivadhum!! anaiththum iyalbae!! kanavan mugam kandu aarudhal adaivadhae mana nimmadhikkaana oru vazhi!! enna solla naalai enakkum idhae nilai dhaanae????? appodhu enakku yaar aarudhal kooruvaargal namakku naamae aarudhalaai! amma ungalodu dhaan irukiraargal! ninaivugalaal!
அன்னைக்கு நீ கொடுத்த புகழாரம் அருமை .... படித்ததில் பிடித்தது தனை மறந்து உனை சுமந்தாள் மறு பிறவிதான் கண்டு உனை எடுத்தாள் மழலையால் நீ.... தவழ தன் ரத்தத்தை பாலாக்கினாள். இரவுகலை பகலாக்கி முத்துப்போல் வளர்த்தெடுத்தாள். தாய் வேறு சேய் வேறு ஆனாலும் தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள். உன் மனம் மாறினாலும் என்றும் தாய்மனம் மாறாது. எங்கு சென்றாலும் நம்மை விட்டு விலகாது தாய் பாசம்.....