1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பு ராக்ட்சசி

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 14, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆரம்பதில் அன்பு ராம் உங்கள் கவிதை அருமை என்றால்
    சில நாள் கழித்து உங்கள் கவிதை மிகவும் வித்யாசமாக உள்ளது என்றால்
    மேலும் சில நாட்கள் கழித்து
    போடா டேய் என்றால்
    பிறகு போடா லூசு என்றால்
    பின் போடா பேக்கு என்றால்
    அடுத்து என்ன சொல்வாளோ ?
    அன்பு ராக்ட்சசி
     
    Last edited: Apr 14, 2010
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு ராமுக்கு!!!
    உண்மை தான் நாளடைவில் என் பேச்சில் உண்டான மாற்றத்திற்கு காரணம் தங்கள் மீதான என் அன்பு அதிகரித்ததே!!!
    தெரிந்தோ தெரியாமலோ தங்களை என் அண்ணனாக நினைக்க தொடங்கிய பின் அவனிடம் எப்படி எல்லாம் சண்டையிட வேண்டும் எண்டு ஆசை பட்டேனோ அதை போலவே தங்களிடம் நடந்தேன்!!
    என் வார்த்தைகளோ பேச்சோ ஏதாவது உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!
    தங்கள் கவிதைக்கு மிக்க நன்றி!!:bowdown
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ச்சே ச்சே என்றும் உன் அன்பு திட்டுகளுக்கு நான் அடிமை
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    orae sentiments mazhai kottuthu.

    naa unga anbu vellaththil moozhkik kondirukkiraen. :drowning

    vaazhthukkal iruvarukkum.

    orae oru sandhaekam? - eppadi raakshasee unga sister aanaa rams?

    summa udaans kavithayaa? :)
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    udaans kavithai alla nats ullak kavithai
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    correct - ullaththil ullathu ullapadi vandhu vittathu.

    eppadi neenga yamsa raakshaasheennu sollalaam?

    mannikka mudiyaatha kutram. ithellam kaekka aal illaennu nenachchitteengalaa?
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    raakshasee ya raaakshase nu sollaama vera epdi solrathu aval verum rakshasee illai anbu rakhshase nats
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nice one raman....

    nats.... ratshashi avar thangai yendraal avar ...... :hide:
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    adhaane.... yeppadi rams adhuvum ivvolovu dhairiyama inge nats um naanum irukkum bodhu.....
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kooda saendhu ottreenganu theriyudhu!!!:idea:idea
     

Share This Page