Discussion in 'Regional Poetry' started by yams, Apr 8, 2010.
மனத்திரைக்கு பின்னால் நிழல் ஓவியமாய்!!! என்றும் அவள் அழகு மதிமுகம்!!
great lines with feelings..... i loved it.... Sandhya
thanks sandhya ka!!!!!! even i love your feedbacks a lotkiss
கவித் திரைக்குப் பின்னால் உங்கள் மதி(wisdom) என்றும் எங்கள் மனதில் ஹா ஹாஹா!!!!!!!!!!!!
thank you saroj for your wonderful feedback!!!!!!:bowdown
நிழலுக்கும் நிஜத்திற்கும் வெகு தூரம் இல்லா, உன் கவிதைக்கும் கருத்துக்கும் நாங்கள் வெகு அருகில்.
nandri nats:bowdown
touch pannita po...
appadiya sollavae illa? thanks dear!