என் காதலி என்னை முத்தமிட சொன்னால் நான் மறுத்தேன் காரணம் முத்தத்துடன் மட்டும் நிறுத்த என் மனம் சம்மதிக்குமா முத்தம் சென்சார் செய்யப்பட்ட என் காதல் வாழ்கை (ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் ) :hide:
ரொம்ப சரி, காதல் வாழ்கை சென்சிடிவ் அதனால் சென்சார் வேண்டும். மன வாழ்கை பொசசிவ், அப்புறம் நோ சென்சார். நல்ல கருத்து ராம். ஆமா நேத்து யாரவாது உங்கள சென்சார் பண்ணிட்டாங்களா? இங்க காணோமே.
idhaellam nambara madhiriya irukku ram naan namba maataen pa aana muththathoda niruththa enakku manam varumanu sonneengalae adhu vaenna yaeththura vishayam dhaan!!!!!:thumbsup
யம்ஸ் ஒரு kavithai sonnaa அனுபவிக்கனும் aaraayak koodaathu . and intha topic ah vachchu oru debate a nadathalaam